2,2-இருகுளோரோபுரோப்பியானிக் அமிலம்
Jump to navigation
Jump to search
படிமம்:Dalapon.svg | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2-இருகுளோரோபுரோப்பியானிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
75-99-0 | |
ChEBI | CHEBI:81859 |
ChEMBL | ChEMBL445525 |
ChemSpider | 6178 |
EC number | 200-923-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
பப்கெம் | 6418 |
வே.ந.வி.ப எண் | UF0690000 |
| |
UNII | VO6PY8ZMRW |
UN number | 1760 |
பண்புகள் | |
C3H4Cl2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 142.96 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற எண்ணெய் |
அடர்த்தி | 1.40 கி/செ.மீ3 (20 °செல்சியசு) |
உருகுநிலை | 13-15 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H315, H318, H412 | |
P264, P273, P280, P302+352, P305+351+338, P310, P321, P332+313, P362, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,2-இருகுளோரோபுரோப்பியானிக் அமிலம் (2,2-Dichloropropionic acid) CH3CCl2CO2H.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமாக இக்கரிமச் சேர்மம் காணப்படுகிறது. இதன் சோடியம் உப்பு ஒரு காலத்தில் வற்றாத புற்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட களைக்கொல்லியாக தலபொன் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது.[2]
மேற்கோள்கள்
- ↑ Samel, Ulf-Rainer; Kohler, Walter; Gamer, Armin Otto; Keuser, Ullrich (2005), "Propionic Acid and Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_223
- ↑ "Dalapon". pmep.cce.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-08-31.