2,2,3,3-டெட்ராபுளோரோபுரோப்பைல் டிரைபுளோரோமெத்தில் ஈதர்
Jump to navigation
Jump to search
படிமம்:2,2,3,3-Tetrafluoropropyl trifluoromethyl ether.png | |
இனங்காட்டிகள் | |
---|---|
1683-81-4 | |
ChemSpider | 10325629 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23233646 |
| |
பண்புகள் | |
C4H3F7O | |
வாய்ப்பாட்டு எடை | 200.06 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | இனிப்பு மணம் |
கொதிநிலை | 45.5 °C (113.9 °F; 318.6 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உயர் நச்சு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,2,3,3-டெட்ராபுளோரோபுரோப்பைல் டிரைபுளோரோமெத்தில் ஈதர் (2,2,3,3-Tetrafluoropropyl trifluoromethyl ether) என்பது C4H3F7O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இது புளோரினேற்றம் அடைந்த ஈதராக வகைப்படுத்தப்படுகிறது. உயர் நச்சுத்தன்மையும், இனிப்பு மணமும் கொண்ட பண்புகளைப் பெற்றுள்ளது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Aldrich, P. E.; Sheppard, William A. (January 1964). "α-Fluorinated Ethers. II. Alkyl Fluoroalkyl Ethers 1". The Journal of Organic Chemistry 29 (1): 11–15. doi:10.1021/jo01024a002.
- ↑ Bagnall, R.D.; Bell, W.; Pearson, K. (February 1978). "New inhalation anaesthetics: II. Fluorinated methyl propyl ethers". Journal of Fluorine Chemistry 11 (2): 93–107. doi:10.1016/S0022-1139(00)81010-6.