2,2’-டைபிரிடைல்டைசல்பைடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
2,2’-டைபிரிடைல்டைசல்பைடு
2,2'-Dipyridyldisulfide
படிமம்:2,2'-Dipyridyldisulfide.svg
படிமம்:2,2'-Dipyridyldisulfide-3D-spacefill.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2'-டைசல்பேன்டையில்டைபிரிடின்
வேறு பெயர்கள்
1,2-டை(பிரிடின்-2-ஐல்)டைசல்பேன்(பரிந்துரைக்கப்படுவதில்லை)
2,2'-டைபிரிடைல்டைசல்பைடு
ஆல்டுரிதையால்-2
இனங்காட்டிகள்
2127-03-9
ChEMBL ChEMBL118678 Yes check.svg.pngY
ChemSpider 58603 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C10H8N2S2/c1-3-7-11-9(5-1)13-14-10-6-2-4-8-12-10/h1-8H Yes check.svg.pngY
    Key: HAXFWIACAGNFHA-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C10H8N2S2/c1-3-7-11-9(5-1)13-14-10-6-2-4-8-12-10/h1-8H
    Key: HAXFWIACAGNFHA-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • S(Sc1ncccc1)c2ncccc2
  • c1ccnc(c1)SSc2ccccn2
UNII L6X912UPBU Yes check.svg.pngY
பண்புகள்
C10H8N2S2
வாய்ப்பாட்டு எடை 220.31 g·mol−1
உருகுநிலை 56 முதல் 58 °C (133 முதல் 136 °F; 329 முதல் 331 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டி (Xi)
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S36/37/39
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)

2,2’-டைபிரிடைல்டைசல்பைடு (2,2'-Dipyridyldisulfide) என்பது C10H8N2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தயோல்களைத் தயாரிக்க இவை உதவுகின்றன[1][2]. கார்பாக்சிலிக் அமிலங்களுடன் டிரைபீனைல்பாசுப்பீனுடன் சேர்த்து கீழ்காணும் வினையின் மூலம் செயலூக்கவும் அல்லது பாதுகாக்கவும் பயன்படுகின்றன[3]

படிமம்:2,2'-Dipyridyldisulfide Reaction.svg.

பயன்கள்

மூலக்கூற்று உயிரியலில் ஆக்சிசனேற்றும் முகவராகவும் இது பயன்படுகிறது. உதாரணமாக தனி தயோல்களை ஆக்சிசனேற்றம் செய்து புரதங்களிலுள்ள டைசல்பைடு பிணைப்புகளாக உருவாக்குகின்றன.

மேற்கோள்கள்

  1. Futaki S. and Kitagawa K. (1994). "Peptide-Unit Assembling Using Disulfide Cross-Linking - a New Approach for Construction of Protein Models". Tetrahedron Lett. 35 (8): 1267–1270. doi:10.1016/0040-4039(94)88040-9. 
  2. "Special Reagents for Thiol Groups". Aldrichimica Acta 4 (3): 33–46. 
  3. Thalmann A., Oertle K. and Gerlach H. "Synthesis of ricinelaidic acid lactone". Org. Synth. 7: 470. 
"https://tamilar.wiki/index.php?title=2,2’-டைபிரிடைல்டைசல்பைடு&oldid=147041" இருந்து மீள்விக்கப்பட்டது