1 E8 மீ²

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:LocationJersey.png
ஆங்கிலக் கால்வாயில் உள்ள ஒரு தீவான யேர்சியின் பரப்பளவு,ஏறத்தாழ 100 கிமீ2.

1 E8 மீ² (1 E8 m²) என்பது 100 கிமீ² இற்கும் 1000 கிமீ² இற்கும் இடையேயான பரப்பளவைக் கொண்ட இடங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்கு 1 x 108மீ² இற்கான அறிவியல் குறியீடை அடிப்படையாகக் கொண்டது.

குறிப்பிடத்தக்க இடங்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=1_E8_மீ²&oldid=146984" இருந்து மீள்விக்கப்பட்டது