1 பை டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1 பை டு
இயக்கம்அருண் குமார் அரவிந்த்
தயாரிப்புராஜேஷ் பாகுலேயன்
கதைஜெயமோகன்
இசைகோபி சுந்தர்
நடிப்புபகத் பாசில்
முரளி கோபி
ஹனி ரோஸ்
அபிநயா
ஒளிப்பதிவுசோமன் தாமஸ்
படத்தொகுப்புப்ரேஜிஷ் பிரகாஷ்
கலையகம்யுனிவேர்சல் சினிமா
விநியோகம்தமீன்ஸ் ரிலீஸ்
வெளியீடுஏப்ரல் 19, 2014 (2014-04-19)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

1 பை டு[1] என்பது பரபரப்பூட்டும் மலையாளத் திரைப்படமாகும். இப்படத்தை அருண் குமார் அரவிந்த் இயக்கியுள்ளார், மற்றும் ஜெயமோகன் எழுதியுள்ளார். இப்படத்தில் பகத் பாசில், முரளி கோபி, ஹனி ரோஸ், அபிநயா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=1_பை_டு&oldid=29595" இருந்து மீள்விக்கப்பட்டது