1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox aircraft occurrence

1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு (1933 United Airlines Boeing 247 mid-air explosion) எனும் இந்த நடு வான் வானூர்தி விபத்து, 1933-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாளன்று, ஐக்கிய அமெரிக்காவின் மத்திய மாநிலமான இந்தியானா செஸ்டர்டன் (Chesterton, Indiana) எனும் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான போயிங் 247 (Boeing 247) வகையைச் சார்ந்த இவ்வானூர்தி (பதிவு எண்:NC13304)வார்ப்புரு:Airreg அமெரிக்காவின் முக்கிய வானூர்தி சேவைகளில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கிவந்ததாகும்.[1][2]

பயணத் திட்டம்

கண்டம் கடந்த பறக்கக்கூடிய இந்த வானூர்தியில், மூன்று சேவைப் பணியாளர்களும், நான்கு பயணிகளும் இருந்தனர். சம்பவத்தின்போது, (அன்று) அமெரிக்காவின் நியூ செர்சி மாகாணத்திலுள்ள நுவார்க் விமானநிலையத்திலிருந்து, புறபட்டு ஒகையோ மாநிலத்தின் பெருநகரான கிளீவ்லண்ட் சென்று, அங்கிருந்து 2-வது நிறுத்தமான இலினொய் மாகாணத்திலுள்ள சிகாகோ மாநகரில் நின்று, மீண்டும் அங்கிருந்து பயண இலக்கான கலிபோர்னியா மாநில ஓக்லண்ட் நகரை அடைவதாக திட்டமிடப்பட்டிருந்தது.[3]

மேற்கோள்கள்

  1. "Seven Killed in Crash of Giant Transport Plane". The Citizen-Advertiser. AP (Auburn, NY): p. 12. 11 October 1933. http://fultonhistory.com/newspaper%202/Auburn%20NY%20Citizen%20Advertiser/Auburn%20NY%20Citizen%20Advertiser%201933.pdf/Newspaper%20Auburn%20NY%20Citizen%20Advertiser%201933%20-%200105.PDF. 
  2. "1933 Crash of United Airlines Trip 23 Boeing 247 NC13304 Part 01 of 01". Federal Bureau of Investigation. பார்க்கப்பட்ட நாள் October 23, 2021.
  3. "October 10th, 1933 – A Bomb on the Plane". thepandorasociety.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-09.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்