1804
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1804 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1804 MDCCCIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1835 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2557 |
அர்மீனிய நாட்காட்டி | 1253 ԹՎ ՌՄԾԳ |
சீன நாட்காட்டி | 4500-4501 |
எபிரேய நாட்காட்டி | 5563-5564 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1859-1860 1726-1727 4905-4906 |
இரானிய நாட்காட்டி | 1182-1183 |
இசுலாமிய நாட்காட்டி | 1218 – 1219 |
சப்பானிய நாட்காட்டி | Kyōwa 3Bunka 1 (文化元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2054 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4137 |
1804 (MDCCCIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஹையிட்டியில் பிரெஞ்சு ஆளுகை முடிவுக்கு வந்து ஹையிட்டி விடுதலை பெற்றது.
- பெப்ரவரி 14 - முதலாவது சேர்பிய எழுச்சி ஆரம்பமாயிற்று.
- மார்ச் 10 - பிரான்சிடம் ஐக்கிய அமெரிக்கா இருந்து லூசியானாவைக் கொள்வனவு செய்யும் அதிகாரபூர்வ நிகழ்ச்சி சென் லூயிஸ் நகரில் இடம்பெற்றது.
- ஏப்ரல் 2 - போர்த்துக்கலில் அப்பல்லோ என்ற கப்பல் மூழ்கியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 5 - ஸ்கொட்லாந்தில் விண்கல் ஒன்று வீழ்ந்தது முதன் முதலாகப் பதியப்பட்டது.
- மே 18 - நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் அரசனானான்.
- அக்டோபர் 9 - டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
- டிசம்பர் 12 - ஸ்பெயின் பிரித்தானியா மீது போரை அறிவித்தது.
தேதி அறியப்படாதவை
- உலக மக்கள் தொகை ஒரு பில்லியனைத் தாண்டியது.
பிறப்புகள்
இறப்புகள்
- பெப்ரவரி 8 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கில வேதியியல் அறிஞர் (பி. 1733
- பெப்ரவரி 12 - இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர் (பி. 1724)
1804 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி ஞாயிறு நெட்டாண்டு
மேற்கோள்கள்
- ↑ "Queen to Honour David Collins in Historic Unveiling". The Mercury (Hobart): p. 8, Royal Visit Souvenir supplement. 19 February 1954 இம் மூலத்தில் இருந்து 2019-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107070354/http://nla.gov.au/nla.news-article27194837%20.
- ↑ Rattenbury, Gordon; Lewis, M. J. T. (2004). Merthyr Tydfil Tramroads and their Locomotives. Oxford: Railway and Canal Historical Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-901461-52-0.
- ↑ Gaffield, Julia (2015). Haitian Connections in the Atlantic World: Recognition after Revolution. Chapel Hill: University of North Carolina Press. pp. 83–84.