1680கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1680கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1680ஆம் ஆண்டு துவங்கி 1689-இல் முடிவடைந்தது.
வார்ப்புரு:பத்தாண்டு நிகழ்வுகள்
வேறு நிகவுகள்
- கரிபியனில் டோர்ட்டுகா தீவைச் சுற்றி இடம்பெற்று வந்த கடற்கொள்ளைகளை முடிவுக்குக் கொண்டு வர பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. (1684)
- சீன இராணுவத்தினர் அல்பாசின் என்ற இடத்தில் ரஷ்யப் படைகளைத் தாக்கினர். இந்நிகழ்வை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்ப்ந்தம் ஏற்பட்டது. (1685)
உலகத் தலைவர்கள்
- டென்மார்க்கின் ஐந்தாம் கிறிஸ்டியன் மன்னன் (1670 - 1699)
- டென்மார்க்கின் நான்காம் பிரெடெரிக் மன்னன் (1699 - 1730)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் (1660 - 1685)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மன்னன் இரண்டாம் ஜேம்ஸ் (1685 - 1688).
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அரசி இரண்டாம் மேரி (1689 - 1694)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் (1689 - 1702)
- பிரான்ஸ் மன்னன் பதினான்காம் லூயி (1643 - 1715)
- ரோம் மன்னன் முதலாம் லெப்போல்ட் (1658 - 1705)
- ரஷ்யாவின் சார் ஐந்தாம் ஐவன் (1682 - 1696)
- ரஷ்யாவின் முதலாம் பீட்டர் (1682 - 1725)
- ஸ்பெயின் மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் (1665 - 1700)
- சுவீடன் மன்னன் பதினோராம் சார்ல்ஸ் (1660 - 1697)
- முகலாயப் பேரரசு மன்னன் அவுரங்கசீப் (1658 - 1707)
- முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்
- மரதப் பேரரசர்கள்
- ராஜாராம் சத்திரபதி (1689 - 1700)