1567
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1567 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1567 MDLXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1598 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2320 |
அர்மீனிய நாட்காட்டி | 1016 ԹՎ ՌԺԶ |
சீன நாட்காட்டி | 4263-4264 |
எபிரேய நாட்காட்டி | 5326-5327 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1622-1623 1489-1490 4668-4669 |
இரானிய நாட்காட்டி | 945-946 |
இசுலாமிய நாட்காட்டி | 974 – 975 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 10 (永禄10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1817 |
யூலியன் நாட்காட்டி | 1567 MDLXVII |
கொரிய நாட்காட்டி | 3900 |
ஆண்டு 1567 (MDLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- பெப்ரவரி 10 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் படுகொலை செய்யப்பட்டார்.
- மே 15 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி ஜேம்சு ஹெப்பேர்ன் என்பவரைத் துருமணம் புருந்தார்.
- சூன் 15 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி கார்பெரி குன்று என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
- சூலை 24 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி வற்புறுத்தலின் பேரில் முடி துறந்தார். அவரது 1-வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னராக அறிவிக்கப்பட்டான்.
- சூலை 29 – இசுக்கொட்லாந்தின் மன்னராக ஆறாம் ஜேம்சு முடிசூடினான்.
- சித்தோர்கார் கோட்டையை பேரரசர் அக்பர் முற்றுகையிட்டார்.
பிறப்புகள்
- ஆகத்து 21 – பிரான்சிசு டி சேலசு, ஜெனீவா ஆயர், புனிதர் (இ. 1622)
- பிரான்சிஸ்கோ டெக்லி ஏஞ்சலி, இத்தாலிய இயேசு சபைச் சமயப்பரப்பாளர் (இ. 1628)