1552 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
| |||||
| ஆயிரமாண்டு: | |||||
|---|---|---|---|---|---|
| நூற்றாண்டுகள்: |
| ||||
| பத்தாண்டுகள்: |
| ||||
| இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு | ||||
1552 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1][2]
நிகழ்வுகள்
- சீக்கியா்களின் மூன்றவாது குரு அமர் தாஸ் ஆவாா். (வரை 1554)
- வங்காளத்தில் அஹோமின் அரசராக சுகுலேமுங்கின் ஆட்சி அவரது மரணத்துடன் முடிவடைந்தது (1539 இல் தொடங்கியது)
- சுகாஹாபா தனது தந்தையை வெற்றிகொண்டு ஆட்சிக்கு வந்தாா். (1603 வரை ஆட்சி செய்தார்)
பிறப்பு
மரணங்கள்
- 28 மார்ச்சில், இரண்டாவது சீக்கிய குருவான குரு அங்கது தேவ் இறந்தாா். (1504 இல் பிறந்தாா்)
- வங்காளத்தில் அஹோமின் அரசராக சுகுலேமுங் இறந்தாா்.
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
மேற்கோள்கள்
- ↑ Singh, Pashaura; Mandair, Arvind-Pal Singh (1 May 2023). "Guru Amar Das (1479-1574)". The Sikh World (in ஆங்கிலம்). Taylor & Francis. ISBN 978-0-429-84838-4. Retrieved 28 February 2024.
- ↑ "Banking Trade and Commerce". Assam District Gazetteers (in ஆங்கிலம்). Government of Assam. 1967. p. 211. Retrieved 28 February 2024.
