1550கள் தமிழர் பார்வையில்
Jump to navigation
Jump to search
அரசியல்
தமிழ்நாடு
- தெலுங்குப் பேரரசு விஜயநகரப் பேரரசு தமிழ்நாட்டில் ஆட்சி.
தமிழீழம்
- யாழ்ப்பாண அரசு சங்கிலியன் ஆட்சியில்.
பொருளாதாரம்
கல்வி
மொழியும் இலக்கியமும்
பாதிரி ஹென்றீக் ஹென்றீக்கஸ் என்பவர் கிறிஸ்தவ மதப்பரப்பாளராக போர்த்துகீசு நாட்டில் இருந்து வந்து பணிபுரிந்தவர். இவர்தான் முதன்முதலாக தமிழ் மொழியில் 1554ல் கிறிஸ்தவப் பாடல் நூலை அச்சிட்டவர்[1][2].
சமயம்
இசை தமிழர் 15ம் நூற்றாண்டு
மேற்கோள்கள்
- ↑ http://books.google.com/books?id=VToJrBPbQ9AC&pg=RA1-PA495&lpg=RA1-PA495&dq=henrique+tamil&source=web&ots=W6YGxwsW3Y&sig=ifOAr9a-NSD5B2jP8EkEXZ2ZPkk#PRA1-PA496,M1
- ↑ Donald F. Lach, Asia in the making of Europe. Publisher?