1540 இல் இந்தியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Year in India1540 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1][2]

நிகழ்வுகள்

  • மே 17 –  சூா் பேரரசு நிறுவப்பட்டது
  • கோச் இராச்சியத்தின் ஆட்சியாளராக பேஸ்வா சிங்ஹாவை (1515 முதல்) தொடா்ந்து,  நாரா நாராயணனின் (1587 வரை) ஆட்சி தொடங்குகிறது.

பிறப்பு

  • மே 9 –மேவாாின் இந்து ராஜ்புத்திர ஆட்சியாளா் மகாரானா பிரதாப் பிறந்தாா். (இறந்தார் 1597)

மரணங்கள்

மேலும் காண்க

  • இந்திய வரலாற்றின் காலக்கோடு

மேற்கோள்கள்

  1. Nath, D (1989). "Date of Naranarayan". History of the Koch Kingdom, C. 1515-1615. Mittal Publications. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-109-0. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.
  2. Maharana Pratap & His Times. Maharana Pratap Smarak Samiti. 1989. p. 110. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.
"https://tamilar.wiki/index.php?title=1540_இல்_இந்தியா&oldid=145975" இருந்து மீள்விக்கப்பட்டது