123 உடன்படிக்கை
Jump to navigation
Jump to search
123 உடன்படிக்கை என்பது 1954ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இயற்றிய அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பகுதியான "மற்றைய நாடுகளுடனான உடன்பாடு" என்ற தலைப்பில் உள்ள உடன்படிக்கையைக் குறிக்கும். இந்த உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் அணுக்கரு தொடர்பில் ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்களுக்கான முன் நிபந்தனைகளை வரையறுக்கிறது[1].
இது வரை, ஐக்கிய அமெரிக்கா கிட்டத்தட்ட 25 நாடுகளுடன் 123-உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.[2] அவற்றில் சில:
- மொரோக்கோ[3]
- உக்ரேன்[4]
- ருமேனியா[5]
- ஜப்பான் (with automatic re-processing rights)[6]
- Euratom (with automatic re-processing rights)[6]
- சீனா (with re-processing rights, requiring approval per each request)[6]
- சுவிட்சர்லாந்து
- இந்தியா (உடன்படிக்கையின் வரைவு முடிந்துள்ளது, இந்திய இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன)[7][8][9]
இவற்றையும் பார்க்கவும்
- Tarapur Atomic Power Station
- அணுக்கரு ஆற்றலின் அமைதிவழிப் பயனாக்கம் தொடர்பான அமெரிக்க-இந்திய உடன்படிக்கை
மேற்கோள்கள்
- ↑ "NUREG0980 Vol.1,No.6 - Nuclear Regulatory Legislation" (PDF). பார்க்கப்பட்ட நாள் மே 6, 2002.
- ↑ "123 Agreements for Peaceful Cooperation". National Nuclear Security Administration.
- ↑ "NRC: SECY-01-0033 - Proposed Renewal of the Section 123 Agreement for Peaceful Nuclear Cooperation with Morocco". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 2, 2001.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "NRC: SECY-98-62 - Proposed Section 123 Agreement for Peaceful Nuclear Cooperation with Ukraine". பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 1, 2001.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "NRC: SECY-98-006 - Proposed Agreement for Cooperation Between the U.S. and Romania". பார்க்கப்பட்ட நாள் சனவரி 12, 2021.
- ↑ 6.0 6.1 6.2 "Long haul ahead". Archived from the original on 2007-10-22. பார்க்கப்பட்ட நாள் சூன் 29, 2007.
- ↑ "Left is Firm: No Passage For Nuclear Deal". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 23, 2007.
- ↑ "U.S. and India Release Text of 123 Agreement". Archived from the original on சூன் 11, 2007. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 3, 2007.
- ↑ "Insulating Indian reactors from supply disruption by Siddharth Varadarajan". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 20, 2007.
பகுப்புகள்:
- இந்தியா
- அணுவியல்
- பன்னாட்டு ஒப்பந்தங்கள்
- அர்கெந்தீனாவின் ஒப்பந்தங்கள்
- ஆத்திரேலியாவின் ஒப்பந்தங்கள்
- வங்காளதேசத்தின் ஒப்பந்தங்கள்
- பிரேசிலின் ஒப்பந்தங்கள்
- கனடாவின் ஒப்பந்தங்கள்
- கொலம்பியாவின் ஒப்பந்தங்கள்
- எகிப்தின் ஒப்பந்தங்கள்
- இந்தியாவின் ஒப்பந்தங்கள்
- இந்தோனேசியாவின் ஒப்பந்தங்கள்
- யப்பானின் ஒப்பந்தங்கள்
- கசக்கஸ்தானின் ஒப்பந்தங்கள்
- மொரோக்கோவின் ஒப்பந்தங்கள்
- தென்னாப்பிரிக்காவின் ஒப்பந்தங்கள்
- தென் கொரியாவின் ஒப்பந்தங்கள்
- சுவிட்சர்லாந்தின் ஒப்பந்தங்கள்
- தாய்லாந்தின் ஒப்பந்தங்கள்
- சீனாவின் ஒப்பந்தங்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தங்கள்
- ஐக்கிய அமெரிக்காவின் ஒப்பந்தங்கள்
- துருக்கியின் ஒப்பந்தங்கள்