1148
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1148 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1148 MCXLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1179 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1901 |
அர்மீனிய நாட்காட்டி | 597 ԹՎ ՇՂԷ |
சீன நாட்காட்டி | 3844-3845 |
எபிரேய நாட்காட்டி | 4907-4908 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1203-1204 1070-1071 4249-4250 |
இரானிய நாட்காட்டி | 526-527 |
இசுலாமிய நாட்காட்டி | 542 – 543 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1398 |
யூலியன் நாட்காட்டி | 1148 MCXLVIII |
கொரிய நாட்காட்டி | 3481 |
1148 (MCXLVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
- உள்நாட்டுக் குழப்பங்கள், மற்றும் பஞ்சம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிசிலியின் இரண்டாம் ரொஜர் மன்னரின் பேரில், அந்தியோக்கியாவின் தளபதி ஜார்ஜ் தூனிசியாவின் மகுதியா (சூன் 22), சூசா (சூலை 1), சிஃபாக்சு (சூலை 12) ஆகிய நகரங்களைக் கைப்பற்றினான்.[1]
- ஆங்கிலோ-பிளெம்மிய சிலுவைப் படையினர் வாரான் (இன்றைய அல்ஜீரியாவில்) நகரைக் கைப்பற்றினர்.[2]
- ஆப்பிரிக்காவின் ஏனைய பகுதிகளில் (மெக்னாஸ், சிசில்மாசா) ஏற்பட்ட கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, செயுத்தா மக்கள் மொரோக்கோவின் அல்மோகாத்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.[3]
- ஆப்கானித்தான் காசுனி நகரில் இடம்பெற்ற சமரில் கூரித் வம்ச சாயிப் உதின் மன்னர் காசுனியின் சுல்தான் பக்ராம் ஷாவைத் தோற்கடித்தான்.
- இரண்டாம் சிலுவைப் போர்: தமாஸ்கசு
- சூன் – இரண்டாம் சிலுவைப் படை எருசலேமை அடைந்தது. அங்கு அவர்கள் ஏக்கர் நகரப் பேரவையை சந்தித்து, தமாஸ்கசைத் தாக்க முடிவு செய்தனர்.
- சூலை 29 – சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
- டிசம்பர் 30 – எசுப்பானியாவின் தோர்த்தோசா நகரில் இரண்டாம் சிலுவை வீரர்களின் சமர் இடம்பெற்றது.[4]
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Abulafia, David (1985). The Norman kingdom of Africa and the Norman expeditions to Majorca and the Muslim Mediterranean. Woodbridge: Boydell Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85115-416-6.
- ↑ Picard C. (1997) La mer et les musulmans d'Occident au Moyen Age. Paris: Presses Universitaires de France, pp.73
- ↑ Picard C. (1997) La mer et les musulmans d'Occident au Moyen Age. Paris: Presses Universitaires de France, pp.77
- ↑ McGrank, Lawrence (1981). "Norman crusaders and the Catalan reconquest: Robert Burdet and te principality of Tarragona 1129–55". Journal of Medieval History 7 (1): 67–82. doi:10.1016/0304-4181(81)90036-1.