1145 அலுமினியக் கலப்புலோகம்
Jump to navigation
Jump to search
1145 அலுமினியக் கலப்புலோகம் (1145 Aluminium alloy) கிட்ட்த்தட்ட தூய்மையான அலுமினியத்தின் உலோகக் கலவையாகும். தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், தைட்டானியம், சிலிக்கன், இரும்பு போன்ற பிற தனிமங்கள் சிறு அளவுகளில் மாசுகளாக இதில் கலந்திருக்கும்.[1]
வேதி இயைபு
தனிமம் [1] | அளவு (%) |
---|---|
அலுமினியம் | 99.45 (min) |
தாமிரம் | 0.05 |
மாங்கனீசு | 0.05 |
மக்னீசியம் | 0.05 |
துத்தநாகம் | 0.05 |
தைட்டானியம் | 0.03 |
சிலிக்கன் + இரும்பு | எஞ்சியது |
இயற்பியல் பண்புகள்
பண்புகள் [1] | அளவை |
---|---|
அடர்த்தி | 2.6-2.8 கி/செ.மீ3 |
மீள் குணகம் | 70-80 கிகா பாசுக்கல் |
பாய்சன் விகிதம் | 0.33 |
வெப்பக் கடத்தல் | 227 வாட்டு/மீ.கெ |