108 விநாயகர் கோவில்
Jump to navigation
Jump to search
108 விநாயகர் கோவில் தமிழ்நாடு மாநிலம், திண்டுக்கல் நகரின் மையத்தில் உள்ள கோபாலசமுத்திர குளக்கரையில் அமைந்து உள்ளது[1][2]. இக்கோவிலில் உள்ள 32 அடி உயர விநாயகர் சிலை 32 அடி உயரமுள்ளது. பக்தர்களே அபிசேகம் செய்யும் பொருட்டு '108' வகையான விநாயகர் சிலைகள் உள்ளன. கோவில் குளக்கரையைச் சுற்றிலும் நடைப்பயிற்சி மேடை அமைத்து விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.