108 ஒரு நிமிடக் கதைகள் (நூல்)
Jump to navigation
Jump to search
108 ஒரு நிமிடக் கதைகள் (நூல்) | |
---|---|
வகை: | சிறுகதை தொகுப்பு |
துறை: | சிறுகதைகள் |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | விகடன் பிரசுரம் |
பதிப்பு: | பிப்ரவரி 2008 |
108 ஒரு நிமிடக் கதைகள் எனும் நூல் விகடன் பிரசுரத்தினால் வெளியிடப்பட்டதாகும்.[1] இந்நூலில் ரவி பிரகாஷ், சுபா, ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகரன் போன்றவர்களின் கதைகளும், விகடன் வாசகர்களின் கதைகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நூலானது 101 ஒரு நிமிடக் கதைகள் என்ற விகடனின் வெளியீட்டின் தொடர் வெளியீடாகும்.
சான்றுகள்
- ↑ டீம், விகடன் (2021-09-23). "'101 ஒரு நிமிடக் கதைகள்' இ-புக் முற்றிலும் இலவசமாக பெறுவது எப்படி?". விகடன். பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.