1-மெத்தில்நாப்தலீன்
படிமம்:1-Methylnaphthalene.svg.png | |
படிமம்:1-Methylnaphthalene 3D.png | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்நாப்தலீன்
| |
வேறு பெயர்கள்
α-மெத்தில்நாப்தலீன்
| |
இனங்காட்டிகள் | |
90-12-0 | |
ChEBI | CHEBI:50717 |
ChEMBL | ChEMBL383808 |
ChemSpider | 6736 |
EC number | 201-966-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
பப்கெம் | 7002 |
| |
பண்புகள் | |
C11H10 | |
வாய்ப்பாட்டு எடை | 142.20 கி/மோல் |
தோற்றம் | திரவம் |
அடர்த்தி | 1.001 கி/மி.லி |
உருகுநிலை | −22 °C (−8 °F; 251 K) |
கொதிநிலை | 240–243 °C (464–469 °F; 513–516 K) |
ஆவியமுக்கம் | 4.91 |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | வார்ப்புரு:R22 வார்ப்புரு:R42 வார்ப்புரு:R43 |
S-சொற்றொடர்கள் | வார்ப்புரு:S7 S36 வார்ப்புரு:S37 வார்ப்புரு:S39 |
தீப்பற்றும் வெப்பநிலை | 82 °C (180 °F; 355 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-மெத்தில்நாப்தலீன் (1-Methylnaphthalene) என்பது C11H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு ப.அ.நீ. ஆகும். இச்சேர்மத்தினுடைய சிடேன் எண் பூச்சியம் ஆகும். முன்னதாக மிகக் குறைந்த சிடேன் எண் கொண்ட சேர்மத்திற்கு உதாரணமாக 1-மெத்தில்நாப்தலீன் சொல்லப்பட்டு வந்தது. எனினும் விலை உயர்வு மற்றும் கையாளுமை சிரமங்களை முன்னிட்டு இச்சேர்மத்தின் இடத்தை ஐசோசிடேன் பிடித்துக் கொண்டது. இதனுடைய சிடேன் எண் 15 ஆகும்[2].
அண்டத்தில் 1-மெத்தில்நாப்தலீன் உள்ளிட்ட பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களை கண்டறியவும் கண்காணிக்கவும் தேவையான நன்கு மேம்படுத்தப்பட்டத் தரவுகளை[3][4] நாசா 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 இல் வெளியிட்டது. அண்டத்தில் காணப்படும் கார்பனில் 20 சதவீதத்திற்கும் மேலான கார்பன் அநேகமாக பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்று நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவையே பூமியில் வாழ்க்கை உருவாதலுக்கான[3] வாய்ப்புள்ள தொடக்க வேதிப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பெரு வெடிப்புக்கு சற்றுப் பின்னர் பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்கள் உருவாகியிருக்க வேண்டும். அதனால்தான் இவை அண்டத்தில் பெருமளவில் காணக்கிடைக்கின்றன[5][6][7]. மேலும், இவை புதிய விண்மீன்கள் மற்றும் புறக்கோள்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன[3].
மேற்கோள்கள்
- ↑ 1-Methylnaphthalene பரணிடப்பட்டது 2008-05-13 at the வந்தவழி இயந்திரம் at University of Oxford
- ↑ Cetane number
- ↑ 3.0 3.1 3.2 Hoover, Rachel (February 21, 2014). "Need to Track Organic Nano-Particles Across the Universe? NASA's Got an App for That". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 22, 2014.
- ↑ Staff (October 29, 2013). "PAH IR Spectral Database". நாசா. பார்க்கப்பட்ட நாள் March 12, 2014.
- ↑ Carey, Bjorn (October 18, 2005). "Life's Building Blocks 'Abundant in Space'". Space.com. பார்க்கப்பட்ட நாள் March 3, 2014.
- ↑ Hudgins, Douglas M.; Bauschlicher,Jr, Charles W.; Allamandola, L. J. (October 10, 2005). "Variations in the Peak Position of the 6.2 μm Interstellar Emission Feature: A Tracer of N in the Interstellar Polycyclic Aromatic Hydrocarbon Population". Astrophysical Journal 632: 316–332. doi:10.1086/432495. http://iopscience.iop.org/0004-637X/632/1/316/fulltext/. பார்த்த நாள்: March 3, 2014.
- ↑ Allamandola, Louis; et al. (April 13, 2011). "Cosmic Distribution of Chemical Complexity". நாசா. Archived from the original on February 27, 2014. பார்க்கப்பட்ட நாள் March 3, 2014.