1-பென்டேனால்
Skeletal formula of 1-pentanol | |
Ball and stick model of 1-pentanol | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்டேன்-1-ஆல்[1]
| |
இனங்காட்டிகள் | |
71-41-0 | |
ChEBI | CHEBI:44884 |
ChEMBL | ChEMBL14568 |
ChemSpider | 6040 |
EC number | 200-752-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
பப்கெம் | 6276 |
| |
UNII | M9L931X26Yவார்ப்புரு:Fdacite |
பண்புகள் | |
C5H12O | |
வாய்ப்பாட்டு எடை | 88.15 g·mol−1 |
அடர்த்தி | .811 g cm−3 |
உருகுநிலை | −78 °C; −109 °F; 195 K |
கொதிநிலை | 137 °C; 278 °F; 410 K |
22 g l−1 | |
ஆவியமுக்கம் | 200 Pa (at 20 °C) |
வார்ப்புரு:Chembox header | வெப்பவேதியியல் | |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS flame |
GHS signal word | WARNING |
H226, H315, H332, H335 | |
P261 | |
ஈயூ வகைப்பாடு | வார்ப்புரு:Hazchem Xn |
R-சொற்றொடர்கள் | வார்ப்புரு:R10, வார்ப்புரு:R20, வார்ப்புரு:R37, வார்ப்புரு:R66 |
S-சொற்றொடர்கள் | வார்ப்புரு:S1/2, வார்ப்புரு:S46 |
தீப்பற்றும் வெப்பநிலை | 49 °C (120 °F; 322 K) |
வார்ப்புரு:Chembox header | தொடர்புடைய சேர்மங்கள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-பென்டேனால் (1-Pentanol ) , n- பென்டனால் ( n-pentanol ) அல்லது பென்டேன்–1-ஆல் (pentan-1-ol ) என்பது ஓர் ஆல்ககால் ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்டிருப்பதாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு C5H12O ஆகும்[2]. 1-பென்டேனால் விரும்பத்தகாத மணமுடைய நிறமற்ற ஒருதிரவமாகும். இதே மூலக்கூறு வாய்பாடு கொண்ட எட்டு ஆல்ககால்கள் காணப்படுகின்றன. ( அமைல் ஆல்ககால் பார்க்கவும்.)
பியூட்ரிக் அமிலமும் 1-பென்டேனாலும் சேர்ந்து உருவாகும் எசுத்தர், பென்டைல்பியூட்டைரேட்டு ஆப்ரிகாட் எனப்படும் சர்க்கரை பாதாமியின் மணம் கொண்டது ஆகும். அசிட்டிக் அமிலமும் 1-பென்டேனாலும் சேர்ந்து உருவாகும் எசுத்தர், அமைல் அசிட்டேட் அல்லது பென்டைல் அசிட்டேட் வாழைப் பழத்தின் மணம் கொண்டது ஆகும்.
பியுசலெண்ணெயை பின்னக் காய்ச்சி வடித்தல் மூலமாக 1-பென்டேனால் தயாரிக்க முடியும். படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக நொதிக்க வைத்தல் மூலமாக உயிர் – பென்டேனாலை உற்பத்தி செய்யும் மலிவுமுறை ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன. குறுந்தகடுகள் மற்றும் எண்ணிலக்க சலனப்பட குறுந்தகடுகள் மீது கரைப்பானாகப் பென்டனாலை பூசமுடியும். கல்நெய்க்கு மாற்றாக பென்டனால் உபயோகமாவது மற்றொரு பயனாகும்.
மேற்கோள்கள்
- ↑ "n-pentanol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 10 October 2011.
- ↑ CRC Handbook of Chemistry and Physics 65Th Ed.