1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumber
படிமம்:BrCH2CH2CH2Cl.png | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன் | |
வேறு பெயர்கள்
மும்மெத்திலீன் குளோரோபுரோமைடு, டிரைமெத்திலீன் குளோரோபுரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
109-70-6 | |
ChEMBL | ChEMBL156560 |
ChemSpider | 7715 |
EC number | 203-697-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8006 |
| |
UNII | KA4WR2LS00 |
பண்புகள் | |
C3H6BrCl | |
வாய்ப்பாட்டு எடை | 157.44 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | −58.9 °C (−74.0 °F; 214.2 K) |
கொதிநிலை | 143.3 °C (289.9 °F; 416.4 K) |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS06வார்ப்புரு:GHS08 |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H302, H315, H319, H331, H332, H335, H341, H412 | |
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P273, P280 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 57 °C (135 °F; 330 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன் (1-Bromo-3-chloropropane) என்பது Br(CH2)3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு நிறமற்ற நீர்மமாகும். ஐதரசன் புரோமைடை அல்லைல் குளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்து நிகழும் தனி இயங்குறுப்பு கூட்டுவினை மூலம் 1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன் உருவாகிறது.[1] ஒரு சேர்மத்துடன் –(CH2)3Cl,[2] [3] –(CH2)3– [4] ஆகிய தொகுதிகளை சேர்ப்பதற்கான ஆல்கைலேற்றும் முகவராக 1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன் பயன்படுகிறது. உதாரணமாக 4-குளோரோபியூட்டைரோநைட்ரைல் தயாரிப்புக்கு இதுவொரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Ullmann
- ↑ Allen, Charles F. H.; Domeier, L. A. (1928). "γ-Chlorobutyronitrile". Org. Synth. 8: 52. doi:10.15227/orgsyn.008.0052.
- ↑ Evans, D. A.; Domeier, L. A. (1974). "Endocyclic Enamine Synthesis: N-Methyl-2-Phenyl-δ2-tetrahydropyridine". Org. Synth. 54: 93. doi:10.15227/orgsyn.054.0093.
- ↑ Glass, D. B.; Weissberger, A. (1946). "Julolidine". Org. Synth. 26: 40. doi:10.15227/orgsyn.026.0040.