1-புரோமோ-2,2-இருமெத்தில்புரோப்பேன்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox Beilstein
Skeletal formula of 1-bromo-2,2-dimethylpropane | |
Van der Waals space filling model of 1-bromo-2,2-dimethylpropane | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-புரோமோ-2,2-இருமெத்தில்புரோப்பேன்[1] | |
வேறு பெயர்கள்
நியோபெண்டைல் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
630-17-1 | |
ChemSpider | 11908 |
EC number | 211-132-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12415 |
| |
பண்புகள் | |
C5H11Br | |
வாய்ப்பாட்டு எடை | 151.05 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.199 கி மி.லி−1[2] |
உருகுநிலை | −105.5 °C; −157.8 °F; 167.7 K |
கொதிநிலை | 105–106 °C; 221–223 °F; 378–379 K |
தீங்குகள் | |
GHS pictograms | |
தீப்பற்றும் வெப்பநிலை | 6.7 °C; 44.0 °F; 279.8 K |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-புரோமோ-2,2-இருமெத்தில்புரோப்பேன் (1-Bromo-2,2-dimethylpropane) என்பது C5H11Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நியோபெண்டைல் புரோமைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. புரோமோபெண்டேனின் மாற்றியனாகக் கருதப்படும் இச்சேர்மம் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ "1-Bromo-2,2-dimethylpropane". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
- ↑ 2.0 2.1 "CAS 630-17-1 1-BROMO-2,2-DIMETHYLPROPANE". Alfa Chemical (in English). பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
மேலும் வாசிக்க
- Whitmore, Frank C.; Wittle, E. L.; Harriman, B. R. (June 1939). "The Preparation of Neopentyl Iodide and Neopentyl Bromide". Journal of the American Chemical Society 61 (6): 1585–1586. doi:10.1021/ja01875a072.
- Lisowski, Carmen E.; Duncan, Juliana R.; Ranieri, Anthony J.; Heard, George L.; Setser, D. W.; Holmes, Bert E. (30 September 2010). "Isomerization of Neopentyl Chloride and Neopentyl Bromide by a 1,2-Interchange of a Halogen Atom and a Methyl Group". The Journal of Physical Chemistry A 114 (38): 10395–10402. doi:10.1021/jp1047166. பப்மெட்:20809644. Bibcode: 2010JPCA..11410395L.
- Wiley, G. A.; Hershkowitz, R. L.; Rein, B. M.; Chung, B. C. (March 1964). "Studies in Organophosphorus Chemistry. I. Conversion of Alcohols and Phenols to Halides by Tertiary Phosphine Dihalides". Journal of the American Chemical Society 86 (5): 964–965. doi:10.1021/ja01059a073. (79% or 91% yield)