1-புரோப்பைல் குளோரைடு
Jump to navigation
Jump to search
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபுரோப்பேன்
| |
| வேறு பெயர்கள்
குளோரோமெத்தில் ஈத்தேன், புரோப்பைல்குளோரைடு, என்-புரோப்பைல் குளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 540-54-5 | |
| ChEMBL | ChEMBL15697 |
| ChemSpider | 10437 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10899 |
| |
| பண்புகள் | |
| C3H7Cl | |
| வாய்ப்பாட்டு எடை | 78.54 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.890 |
| உருகுநிலை | −122.8 °C (−189.0 °F; 150.3 K) |
| கொதிநிலை | 46.7 °C (116.1 °F; 319.8 K) |
| 0.27 கி/100 மி.லி 20 °செல்சியசில் | |
| எத்தனால்-இல் கரைதிறன் | கலக்கும் |
| டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3886 |
| பிசுக்குமை | 4.416 cP at 0 °C 3.589 cP 20 °செல்சியசில் |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள்
|
எளிதில் தீப்பிடித்து எரியும். விழுங்க நேர்ந்தால் தீங்கு. தோலின் வழியாக உட்புகுந்தாலும் ஆபத்து. மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கண்கள், தோல், சுவாசப் பாதையில் எரிச்சலூட்டும். |
| தீப்பற்றும் வெப்பநிலை | −18 °C (0 °F; 255 K) |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1-புரோப்பைல் குளோரைடு (1-propyl chloride) என்பது C3H7Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை என்-புரோப்பைல் குளோரைடு மற்றும் 1-குளோரோபுரோப்பேன் என்ற பெயர்களாலும் அழைக்கலாம். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியதாகும். துத்தநாகக் குளோரைடு வினையூக்கி முன்னிலையில் என்-புரோப்பைல் ஆல்ககாலுடன் பாசுபரசு டிரை குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் 1-புரோப்பைல் குளோரைடு உருவாகிறது [1].
மேற்கோள்கள்
- ↑ Merck Index of Chemicals and Drugs, 9th ed., monograph 7635