1-புரோப்பைல் அயோடைடு
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox Beilsteinவார்ப்புரு:Chembox UNNumberவார்ப்புரு:Chembox HenryConstantவார்ப்புரு:Chembox RefractIndexவார்ப்புரு:Chembox Viscosityவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox SDS
Skeletal formula of n-propyl iodide | |
Spacefill model of n-propyl iodide | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-அயோடோபுரோப்பேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
107-08-4 | |
ChemSpider | 31029 |
EC number | 203-460-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 33643 |
| |
UNII | ND3629KE2Kவார்ப்புரு:Fdacite |
பண்புகள் | |
C3H7I | |
வாய்ப்பாட்டு எடை | 169.99 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.743 கி/மி.லி |
உருகுநிலை | −101.40 °C; −150.52 °F; 171.75 K |
கொதிநிலை | 101.6 முதல் 103.2 °C; 214.8 முதல் 217.7 °F; 374.7 முதல் 376.3 K |
1.1 கி/லி (20 °செல்சியசில்) | |
எத்தனால்-இல் கரைதிறன் | கலக்கும் |
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் |
ஆவியமுக்கம் | 5.733 கிலோபாசுக்கல் |
வார்ப்புரு:Chembox header | வெப்பவேதியியல் | |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS flame |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H302, H315, H319, H332, H335 | |
P261, P305+351+338 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 44 °C (111 °F; 317 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-புரோப்பைல் அயோடைடு (1-propyl iodide) என்பது C3H7I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை என்-புரோப்பைல் அயோடைடு மற்றும் 1-அயோடோபுரோப்பேன் என்ற பெயர்களாலும் அழைக்கலாம். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியதாகும். என்-புரோப்பைல் ஆல்ககாலுடன் அயோடின் மற்றும் பாசுபரசு சேர்த்து வினைபுரியச் செய்வதால் 1-புரோப்பைல் அயோடைடு உருவாகிறது[2].
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:PubChem
- ↑ Merck Index, 9th ed., monograph 7651