1-பீனைலெத்திலமீன்
Chemical structure of 1-Phenylethylamine | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-பீனைலீத்தேன்-1-அமீன்
| |
வேறு பெயர்கள்
(±) 1-பீனைலெத்திலமீன்; (±)-α-மெத்தில்பென்சைலமீன்
| |
இனங்காட்டிகள் | |
618-36-0 | |
ChEBI | CHEBI:670 |
ChEMBL | ChEMBL278059 |
ChemSpider | 7130 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
| |
பண்புகள் | |
C8H11N | |
வாய்ப்பாட்டு எடை | 121.18 g·mol−1 |
அடர்த்தி | 0.94 கி/மி.லி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-பீனைலெத்திலமீன் (1-Phenylethylamine) என்பது C8H11N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒற்றை அமீன் என வகைப்படுத்தப்படும் இந்த நிறமற்ற திரவம் பெரும்பாலும் நாற்தொகுதி தீர்மானங்களில் பயன்படுத்தப்படுகிறது. பென்சைலமீன் போலவே 1-பீனைலெத்திலமீன் சேர்மமும் மிகைக் காரமாகச் செயல்படுகிறது. மேலும் இச்சேர்மம், நிலையான அமோனியம் உப்புகளையும் இமின்களையும் உருவாக்குகிறது
இவ்வினைக்கு உகந்த பல்வேறு தரநிபந்தனைகளுக்கு உட்பட்டு , அசிட்டோபீனோனை குறைத்தல் வினைக்கு உட்படுத்தி அமைனேற்றம் செய்வதன் மூலம் 1-பீனைலெத்திலமீன் தயாரிக்க முடியும். மிக்னோனாக் வினை எனப்படும் அமைனேற்ற முறையில் ஐதரசன் வாயுவை குறைக்கும் முகவராகப் பயன்படுத்தி 1-பீனைலெத்திலமீன் தயாரிக்கும் முறையே பிரதானமான ஒரு வழிமுறையாகும்.:[2]
அமோனியம் பார்மேட்டைப் பயன்படுத்தும் இலியூக்கார்ட் வினையிலும் இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்[3][4].
மேற்கோள்கள்
- ↑ 1-Phenylethylamine - PubChem Public Chemical Database
- ↑ வார்ப்புரு:OrgSynth
- ↑ Mann, F. G.; Saunders, B. C. (1960). Practical Organic Chemistry, 4th Ed. London: Longman. pp. 223–224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780582444072.
- ↑ வார்ப்புரு:OrgSynth