1-பியூட்டைன்
Jump to navigation
Jump to search
Simplified skeletal formula | |
Full displayed formula | |
Space-filling model | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பியூட்-1-ஐன்
| |
வேறு பெயர்கள்
பியூட்-1-ஐன்
எத்தில் அசிட்டிலீன் எத்திலெத்திலீன் | |
இனங்காட்டிகள் | |
107-00-6 | |
ChEBI | CHEBI:48087 |
ChemSpider | 7558 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C4H6 | |
வாய்ப்பாட்டு எடை | 54.091 கி/மோல் |
அடர்த்தி | 0.6783 கி.செ.மீ−3[1] |
உருகுநிலை | −125.7 °C (−194.3 °F; 147.5 K)[1] |
கொதிநிலை | 8.08 °C (46.54 °F; 281.23 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-பியூட்டைன் (1-Butyne) என்பது C4H6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் எத்தில் அசிட்டிலீன், பியூட்-1-ஐன், எத்திலெத்திலீன் மற்றும் ஐ.நா.எண் 2452 என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. அதிக வினைத்திறனும் எளிதில் தீப்பிடிக்கக்கூடியதுமான இச்சேர்மத்தின் சிஏஎசு எண் 107-00-6 ஆகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மத்தை கரிமவேதியியல் சேர்மங்கள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் பயன்படுத்துகிறார்கள்[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Lide, David R. (2008). CRC Handbook of Chemistry and Physics, 89th Edition. CRC Press. pp. 3–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0488-0.