1-நோனேனால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox DrugBankவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entry
1-நோனேனால்
Skeletal formula
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-நோனேனால்
வேறு பெயர்கள்
பெலார்கோனிக் ஆல்ககால்; நோனைல் ஆல்ககால்; n-நோனைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
143-08-8 Yes check.svg.pngY
ChEBI CHEBI:35986 Yes check.svg.pngY
ChEMBL ChEMBL24563 Yes check.svg.pngY
ChemSpider 8574 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C9H20O/c1-2-3-4-5-6-7-8-9-10/h10H,2-9H2,1H3 Yes check.svg.pngY
    Key: ZWRUINPWMLAQRD-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C9H20O/c1-2-3-4-5-6-7-8-9-10/h10H,2-9H2,1H3
    Key: ZWRUINPWMLAQRD-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
பப்கெம் 8914
  • OCCCCCCCCC
  • CCCCCCCCCO
UNII NGK73Q6XMCவார்ப்புரு:Fdacite
பண்புகள்
C9H20O
வாய்ப்பாட்டு எடை 144.26 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.83 g/cm3[1]
உருகுநிலை −6 °C (21 °F; 267 K)
கொதிநிலை 214 °C (417 °F; 487 K)
1 g/L[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 96 °C (205 °F; 369 K)
Lethal dose or concentration (LD, LC):
3560 mg/kg (oral, rat)[2]
4680 mg/kg (dermal, rabbit)[2]
வார்ப்புரு:Chembox header | தொடர்புடைய சேர்மங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)


1-நோனேனால் (1- Nonanol ) என்பது ஒன்பது கார்பன்களைக் கொண்ட சங்கிலியால் ஆன ஓரு கொழுப்பு ஆல்ககால் ஆகும். இதனுடைய சுருங்கிய மூலக்கூறு வாய்பாடு CH3(CH2)8OH. நிறமற்ற நிலையில் இருந்து இத்திரவம் இலேசான மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. சித்திரனிலால் சாறுக்கு நிகராக எலுமிச்சையின் மணத்துடன் 1-நோனேனால் காணப்படுகிறது.

இயற்கையில் நோனேனால் ஆரஞ்சு சாறில் காணப்படுகிறது. செயற்கை எலுமிச்சைச் சாறு தயாரித்தல் நோனேனாலின் முக்கியமான உபயோகமாகும். நோனைல் அசிட்டேட்டு போன்ற நோனேனாலின் எசுத்தர்கள் வாசனைத் திரவியம் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. 2.0 2.1 Opdyke, DL (1973). "Monographs on fragrance raw materials". Food and Cosmetics Toxicology 11 (1): 95–115. doi:10.1016/0015-6264(73)90065-5. பப்மெட்:4716134. 



வார்ப்புரு:ஆல்ககால்கள்

"https://tamilar.wiki/index.php?title=1-நோனேனால்&oldid=143045" இருந்து மீள்விக்கப்பட்டது