1-நைட்ரசோ-2-நாப்தால்
Jump to navigation
Jump to search
படிமம்:1-nitroso-2-naphthol.svg.png | |
இனங்காட்டிகள் | |
---|---|
131-91-9 | |
ChemSpider | 8262 |
EC number | 205-043-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8580 |
| |
UNII | 757I55U2QX |
பண்புகள் | |
C10H7NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 173.17 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள்-பழுப்பு |
உருகுநிலை | 109.5 °C (229.1 °F; 382.6 K) |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS09 |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H315, H319, H335, H400 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-நைட்ரசோ-2-நாப்தால் (1-Nitroso-2-naphthol) என்பது C10H6(NO)OH என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சாத்தியமுள்ள பல்வேறு நைட்ரசோநாப்தால் சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். குறிகாட்டி, சாயம், போன்ற பயன்பாடுகளுக்காக 1-நைட்ரசோ-2-நாப்தால் அதிகம் ஆய்வு செய்யப்பட்டது.[2]
தயாரிப்பு
நைட்ரசு அமிலத்துடன் 2-நாப்தாலைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் 1-நைட்ரோசோ-2-நாப்தால் சேர்மத்தை தயாரிக்கலாம்.:[3]
- C10H7OH + HNO2 → C10H6(NO)OH + H2O
வினைகள்
இதன் இணை காரம் இரும்பு(II) மற்றும் கோபால்ட்டு(II) அயனிகளுடன் சேர்ந்து ஆழமான வண்ண அணைவுகளை [M(C10H6(NO)O)3]2- உருவாக்குகிறது.[4] இந்த அணைவுகளின் ஆழமான நிறங்கள் ஒவ்வோர் ஐந்து-உறுப்பு கொடுக்கிணைப்பு வளையத்திலும் உள்ள உள்ளடங்காப் பிணைப்பின் விளைவாகும். இந்த இனங்களை நைட்ரசோ அணைவுகள் என வகைப்படுத்தலாம்.
மேற்கோள்கள்
- ↑ "1-Nitroso-2-naphthol". pubchem.ncbi.nlm.nih.gov (in English).
- ↑ Gledhill, Martha; Van Den Berg, Constant M.G. (1994). "Determination of complexation of iron(III) with natural organic complexing ligands in seawater using cathodic stripping voltammetry". Marine Chemistry 47 (1): 41–54. doi:10.1016/0304-4203(94)90012-4. Bibcode: 1994MarCh..47...41G. https://archive.org/details/sim_marine-chemistry_1994-09_47_1/page/41.
- ↑ Marvel, C. S.; Porter, P. K. (1922). "Nitroso-β-Naphthol". Organic Syntheses 2: 61. doi:10.15227/orgsyn.002.0061.
- ↑ Wang, Xiao; Zhang, Tianyong; Li, Bin; Yang, Qiusheng; Jiang, Shuang (2014). "Efficient hydroxylation of aromatic compounds catalyzed by an iron(II) complex with H2O2". Applied Organometallic Chemistry 28 (9): 666–672. doi:10.1002/aoc.3178.