1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox Abbreviationsவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox NFPA
1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல்
படிமம்:1-Diazidocarbamoyl-5-azidotetrazole.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(5-அசிடோ-1எச்-டெட்ரசோல்-1-ஐல்)கார்பனிமிடிக் டையசோல்
முறையான ஐயூபிஏசி பெயர்
1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல்
வேறு பெயர்கள்
5-அசைடோ-1-டையசைடோகார்பமோயில்டெட்ரசோல், அசைடோசைடு அசைடு
இனங்காட்டிகள்
ChemSpider 30649737
பண்புகள்
C2N14
வாய்ப்பாட்டு எடை 220.12 g·mol−1
அடர்த்தி 1.723 கி•செ.மீ−3[1]
உருகுநிலை 78 °C (172 °F; 351 K)
கொதிநிலை 110 °செல்சியசில் சிதைவடையும்
கரைதிறன் டை எத்தில் ஈதரில் கரையும்
வார்ப்புரு:Chembox header | வெப்பவேதியியல்
வார்ப்புரு:Chembox header | Explosive data
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல் (1-Diazidocarbamoyl-5-azidotetrazole) என்பது C2N14 [3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு பல்லினவளைய கனிம வேதியியல் சேர்மமாகும். டெரெக் லோவி[2]) என்ற மருத்துவ வேதியியலர் மற்றும் வேதியியல் வலைப்பதிவர் இச்சேர்மத்தை அசைடோசைடு அசைடு என்ற செல்லப்பெயரால் குறிப்பிடுகிறார். ஐசோசயனோசன்டெட்ரா அசைடின் மாற்றியமாகவும் மிகவும் அபாயகரமான வெடிபொருளாகவும் இது கருதப்படுகிறது.

தயாரிப்பு

டிரையமினோகுவானிடியம் குளோரைடுடன் நீரில் கரைக்கப்பட்ட சோடியம் நைட்ரைட்டைச் சேர்த்து ஈரசோனியமாக்கல் மூலம் 1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல் உற்பத்தி செய்யப்படுகிறது[1].

தீங்குகள்

எந்தவொரு சிறு தூண்டுதலும் 1-டையசைடோகார்பமோயில்-5-அசைடோடெட்ரசோல் சேர்மத்தை வெடிக்கச் செய்யும்[4]. இராமன் நிறமாலையியலைப் பயன்படுத்தி இதனுடைய அகச்சிவப்பு நிறமாலை வீச்சை பட்டியலிட முயன்றபோதே இது வெடித்தது[2].

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Martin, Franz Albert. "Novel Energetic Materials based on 1,5-Diaminotetrazole and 3,5-Diamino-1H-1,2,4-triazole" (PDF). pp. 80–87. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
  2. 2.0 2.1 2.2 Lowe, Derek (9 January 2013). "Things I Won't Work With: Azidoazide Azides, More Or Less". Science Magazine. American Association for the Advancement of Science. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
  3. Klapötke, Thomas M.; Martin, Franz A.; Stierstorfer, Jörg (26 April 2011). "C2N14: An Energetic and Highly Sensitive Binary Azidotetrazole". Angewandte Chemie International Edition 50 (18): 4227–4229. doi:10.1002/anie.201100300. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.201100300/full. 
  4. Klapötke, Thomas M.; Krumm, Burkhard; Martin, Franz A.; Stierstorfer, Jörg (2 January 2012). "New Azidotetrazoles: Structurally Interesting and Extremely Sensitive". Chemistry - an Asian Journal 7 (1): 214–224. doi:10.1002/asia.201100632.