1-குளோரோ-1,2,2,2-டெட்ராபுளோரோயீத்தேன்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox UNNumber
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-1,2,2,2-டெட்ராபுளோரோயீத்தேன்
| |||
வேறு பெயர்கள்
எச்.சி.எப்.சி-124
எப்.இ-241 தீயணைப்பி சுவா 124 குளிர்பதனூட்டி 2-குளோரோ-1,1,1,2-டெட்ராபுளோரோயீத்தேன் | |||
இனங்காட்டிகள் | |||
2837-89-0 | |||
ChemSpider | 16841 | ||
EC number | 220-629-6 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 17822 | ||
| |||
UNII | N00845EG42வார்ப்புரு:Fdacite | ||
பண்புகள் | |||
C2HClF4 | |||
வாய்ப்பாட்டு எடை | 136.475953 | ||
கொதிநிலை | −11.963 °C; 10.467 °F; 261.187 K[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1-குளோரோ-1,2,2,2-டெட்ராபுளோரோயீத்தேன் (1-Chloro-1,2,2,2-tetrafluoroethane) என்பது C2HClF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.2-குளோரோ-1,1,1,2-டெட்ராபுளோரோயீத்தேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கரிம ஆலைடாகக் கருதப்படும் இச்சேர்மம் ஐதரோகுளோரோபுளோரோகார்பன் வகை சேர்மம் என்ற பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது. குளிர்பதனூட்டிகளில் பகுதிப் பொருளாகவும் குளோரோபுளோரோகார்பன்களுக்கு ஒரு மாற்றாகவும் இது பயன்படுகிறது. புரோமோகுளோரோகார்பன்களுக்கு மாற்றாக வாயுநிலை தீயடக்கியாக இச்சேர்மம் பயன்படுகிறது[2].
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Nist
- ↑ DuPont HCFC-124 Properties, Uses, Storage, and Handling. DuPont Fluorochemicals, Wilmington, DE. 2005