1-குளோரோபிப்பெரிடின்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1-குளோரோபிப்பெரிடின்
1-Chloropiperidine
படிமம்:N-Clpip.svg.png
படிமம்:N-Chloropiperidine-3D-vdW.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபிப்பெரிடின்
இனங்காட்டிகள்
2156-71-0
ChemSpider 15680
InChI
  • InChI=1S/C5H10ClN/c6-7-4-2-1-3-5-7/h1-5H2
    Key: CIQJWKNJDQKPPO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16540
  • ClN1CCCCC1
UNII 4V5HK98PCNவார்ப்புரு:Fdacite
பண்புகள்
C5H10ClN
வாய்ப்பாட்டு எடை 119.59 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 50–60 °C (122–140 °F; 323–333 K) 40-50 மி.மீ பாதரசம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1-குளோரோபிப்பெரிடின் (1-Chloropiperidine) என்பது C5H10ClN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். N-குளோரோபிப்பெரிடின் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. 1-குளோரோபிப்பெரிடின் ஒரு நிறமற்ற திரவமாகும். கரிம குளோராமைனுக்கு ஓர் அரிய உதாரணமாகக் கருதப்படுகிறது. அதாவது N-Cl பிணைப்புடன் கூடிய ஒரு சேர்மத்திற்கு இது உதாரணமாகும். பிப்பெரிடினுடன் கால்சியம் ஐப்போகுளோரைட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து 1-குளோரோபிப்பெரிடின் தயாரிக்கப்படுகிறது. குளோரமைன்களில் பொதுவான இச்சேர்மம் மிகவும் வினைத்திறன் கொண்டதாகும். தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக தளத்தில் உருவாக்கப்பட்டு இது பயன்படுத்தப்படுகிறது. 1-குளோரோபிப்பெரிடின் ஐதரோ ஆலசன் நீக்க வினைக்கு உட்பட்டு வளைய இமைனை கொடுக்கிறது.[1]

மேற்கோள்கள்

  1. Claxton, George P.; Allen, Lloyd; Grisar, J. Martin (1977). "2,3,4,5-Tetrahydropyridine Trimer". Organic Syntheses 56: 118. doi:10.15227/orgsyn.056.0118. 
"https://tamilar.wiki/index.php?title=1-குளோரோபிப்பெரிடின்&oldid=144680" இருந்து மீள்விக்கப்பட்டது