1-எக்சாகோசேனால்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox Beilsteinவார்ப்புரு:Chembox MeSHName
படிமம்:Hexacosanol Structural Formula V1.svg | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சாகோசேன்-1-ஆல்
| |
இனங்காட்டிகள் | |
506-52-5 | |
ChEBI | CHEBI:28415 |
ChemSpider | 61478 |
EC number | 208-044-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
பப்கெம் | 68171 |
| |
UNII | M7SD300NNBவார்ப்புரு:Fdacite |
பண்புகள் | |
C26H54O | |
வாய்ப்பாட்டு எடை | 382.72 g·mol−1 |
உருகுநிலை | 79 முதல் 81 °C (174 முதல் 178 °F; 352 முதல் 354 K) |
கொதிநிலை | 240 °C (464 °F; 513 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-எக்சாகோசேனால் (1-Hexacosanol) என்பது C26H54O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறைவுற்ற முதனிலை கொழுப்பு ஆல்ககாலான இது 26 கார்பன் அணுக்களைக் கொண்ட கார்பன் சங்கிலியால் ஆக்கப்பட்டுள்ளது. அறை வெப்பநிலையில் இது வெண்மையான மெழுகு போன்ற திண்மமாகக் காணப்படுகிறது. 1-எக்சாகோசேனால் குளோரோஃபார்மில் நன்றாகக் கரையும். ஆனால் நீரில் கரையாது. பல தாவர இனங்களின் புறத்தோல் மெழுகு மேலுறைகளிலும் தாவர இலைகளின் மேற்தோலிலும் 1-எக்சாகோசேனால் இயற்கையாகவே காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ Baker, EA (1982) Chemistry and morphology of plant epicuticular waxes. In: The Plant Cuticle(eds DJ Cutler, KL Alvin, and CE Price), Academic Press, London, pp. 139-165