1-அமினோயெத்தனால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1-அமினோயெத்தனால்
படிமம்:1-Aminoethanol.png
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
1-அமினோயெத்தனால்
வேறு பெயர்கள்
அசிட்டால்டிகைடு அமோனியா, 1-அமினோயெத்தனால்
இனங்காட்டிகள்
75-39-8
ChemSpider 455852
InChI
  • InChI=1S/C2H7NO/c1-2(3)4/h2,4H,3H2,1H3
    Key: UJPKMTDFFUTLGM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 522583
  • CC(N)O
பண்புகள்
C2H7NO
வாய்ப்பாட்டு எடை 61.08 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1-அமினோயெத்தனால் (1-Aminoethanol) என்பது CH3CH(NH2)OH.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஓர் ஆல்கனோலமீன் என வகைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது 2 அமினோயெத்தனாலின் (எத்தனாலமீன்) வடிவ மாற்றியன் ஆகும். இவ்விரண்டு சேர்மங்களும் அமினோ குழுவின் அமைவிடத்தால் வேறுபடுகின்றன. 1-அமினோயெத்தனாலில் உள்ள மத்திய கார்பன் அணு நான்கு வெவ்வேறு பதிலிகளை கொண்டு இரண்டு முப்பரிமான மாற்றியன்களைப் பெற்றுள்ளது. வணிகரீதியாக வணிக முக்கியத்துவம் பெற்ற 2 அமினோயெத்தனால் போலவல்லாமல் 1 அமினோயெத்தனால் கோட்பாட்டு அளவிலான பயன்பாட்டையும் தூய்மையற்றதொரு சேர்மமாகவும் காணப்படுகிறது.

அசிட்டால்டிகைடு மற்றும் நீர்த்த அமோனியா கரைசலில் 1-அமினோயெத்தனால் காணப்படுகிறது[1].

மேற்கோள்கள்

  1. Smith, Michael B.; March, Jerry (2007), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (6th ed.), New York: Wiley-Interscience, ISBN 0-471-72091-7
"https://tamilar.wiki/index.php?title=1-அமினோயெத்தனால்&oldid=143013" இருந்து மீள்விக்கப்பட்டது