1,8-டையமினோநாப்தலீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,8-டையமினோநாப்தலீன்
படிமம்:1,8-Diaminonaphthalene.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1,8-டையமீன்
வேறு பெயர்கள்
டெல்டமின், 1,8-நாப்தலீன்டையமீன்
இனங்காட்டிகள்
479-27-6 N
ChEMBL ChEMBL595537 Yes check.svg.pngY
ChemSpider 61381 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C10H10N2/c11-8-5-1-3-7-4-2-6-9(12)10(7)8/h1-6H,11-12H2 Yes check.svg.pngY
    Key: YFOOEYJGMMJJLS-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C10H10N2/c11-8-5-1-3-7-4-2-6-9(12)10(7)8/h1-6H,11-12H2
    Key: YFOOEYJGMMJJLS-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 68067
  • C1=CC2=C(C(=C1)N)C(=CC=C2)N
  • c1(cccc2cccc(N)c12)N
பண்புகள்
C10H10N2
வாய்ப்பாட்டு எடை 158.1998
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

1,8-டையமினோநாப்தலீன் (1,8-Diaminonaphthalene) C10H6(NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நாப்தலீனுடைய டையமீன் வழிப்பொட்களில் ஒன்றாக இச்சேர்மம் கருதப்படுகிறது. நிறமற்ற திண்மமான இச்சேர்மம் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைவதன் காரணமாக கறுத்துவிடுகிறது. வர்த்தக ரீதியான நிறமிகளுக்கு இதுவொரு முன்னோடிச் சேர்மமாகும் [1].

தயாரிப்பும் பண்புகளும்

1,8-டைநைட்ரோநாப்தலீனை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி 1,8-டையமினோநாப்தலீன் தயாரிக்கப்படுகிறது. 1-நைட்ரோநாப்தலீனை நைட்ரோயேற்றம் செய்வதாலும் மாற்றியங்களின் கலவையாக இச்சேர்மம் கிடைக்கிறது. தாலிக் நீரிலியின் வழிப்பொருட்களுடன் சேர்த்து 1,8-டையமினோநாப்தலீனைச் சூடுபடுத்தும் போது இந்த டையமீன் தாலோபெரினோன்களாக மாற்றப்படுகிறது. தாலிக் நீரிலியிருந்து மட்டும் கிடைக்கும் வழிப்பொருள் கரைப்பான் ஆரஞ்சு 60 என்ற பயனுள்ள நிறமியாகும். மேலும் இச்சேர்மம் 1,8-பிசு(டைமெத்திலமினோ)நாப்தலீன் தயாரிப்பதற்குரிய ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Gerald Booth "Naphthalene Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_009.
"https://tamilar.wiki/index.php?title=1,8-டையமினோநாப்தலீன்&oldid=143008" இருந்து மீள்விக்கப்பட்டது