1,5-ஈரமினோநாப்தலீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumberவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entry
1,5-ஈரமினோநாப்தலீன்
படிமம்:1,5-DAN.svg.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1,5-ஈரமீன்
வேறு பெயர்கள்
ஆல்பாமீன், 1,5-தான்
இனங்காட்டிகள்
2243-62-1
ChEBI CHEBI:53003
ChEMBL ChEMBL538965
ChemSpider 15851
EC number 218-817-8
InChI
  • InChI=1S/C10H10N2/c11-9-5-1-3-7-8(9)4-2-6-10(7)12/h1-6H,11-12H2
    Key: KQSABULTKYLFEV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
பப்கெம் 16720
  • C1=CC2=C(C=CC=C2N)C(=C1)N
UNII 13PD3J52LK
பண்புகள்
C10H10N2
வாய்ப்பாட்டு எடை 158.20 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.4
உருகுநிலை 185–187 °C (365–369 °F; 458–460 K)
வார்ப்புரு:Chembox header | கட்டமைப்பு
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS08வார்ப்புரு:GHS09
GHS signal word எச்சரிக்கை
H351, H410
P201, P202, P273, P281, P308+313, P391, P405, P501
தீப்பற்றும் வெப்பநிலை 226 °C (439 °F; 499 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,5-ஈரமினோநாப்தலீன் (1,5-Diaminonaphthalene) என்பது C10H6(NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது அறியப்பட்டுள்ள பல ஈரமினோநாப்தலீன் சேர்மங்களில் ஒன்றாகும். நிறமற்ற திண்மப் பொருளாகக் காணப்படும் 1,5-ஈரமினோநாப்தலீன் காற்றில் ஆக்சிசனேற்றத்தால் கருமையாகிறது.[1][2]

தயாரிப்பு

1,5-இருநைட்ரோநாப்தலீனை குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இநத 1,5-இருநைட்ரோநாப்தலீனை 1,8- சமபகுதியங்களை நைட்ரோயேற்றம் செய்து தயாரித்துக் கொள்ளலாம். அம்மோனியம் சல்பைட்டுடன் 1,5-ஈரைதராக்சிநாப்தலீனைச் சேர்த்து சூடாக்கியும் இதை தயாரிக்கலாம். இது நாப்தலீன்-1,5-ஈரைசோசயனேட்டு தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகும். சிறப்பு பாலியூரிதீன்களுக்கு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. Bernès, Sylvain; Pastrana, Modesto Rodríguez; Sánchez, Enrique Huerta; Pérez, René Gutiérrez (12 December 2003). "1,5-Diaminonaphthalene". Acta Crystallographica Section E 60 (1): o45–o47. doi:10.1107/S1600536803026643. 
  2. Bernes, S.; Pastrana, M.R.; Sanchez, E.H.; Perez, R.G. (2004). "Crystal Structure". CCDC 232143: Experimental Crystal Structure Determination. Cambridge Crystallographic Data Centre. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5517/cc7skh1.
  3. வார்ப்புரு:Ullmann
"https://tamilar.wiki/index.php?title=1,5-ஈரமினோநாப்தலீன்&oldid=144636" இருந்து மீள்விக்கப்பட்டது