1,4- பென்சோயீராக்சின்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox LogP
படிமம்:1,4-Benzodioxine.svg.png | |
படிமம்:1,4-Benzodioxine-3D-balls.png | |
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
1,4-பென்சோடையாக்சின்[1] | |
இனங்காட்டிகள் | |
255-37-8 | |
ChemSpider | 119848 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 136071 |
| |
பண்புகள் | |
C8H6O2 | |
வாய்ப்பாட்டு எடை | 134.13 g·mol−1 |
அடர்த்தி | 1.201 கி செ.மீ−3 |
கொதிநிலை | 193 °C; 379 °F; 466 K |
ஆவியமுக்கம் | 183 பாசுகல் |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 63 °C (145 °F; 336 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,4- பென்சோயீராக்சின் (1,4-Benzodioxine ) என்பது C8H6O2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஓர் எளிய அரோமாட்டிக் வளையம் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "1,4-Benzodioxin - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information. Descriptors Computed from Structure.