1,4-டை ஐசோசயனோபியூட்டேன்
Jump to navigation
Jump to search
படிமம்:Diisocyanobutane.svg.png | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4-டை ஐசோசயனோபியூட்டேன் | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
1,4-டை ஐசோசயனோபியூட்டேன் | |||
இனங்காட்டிகள் | |||
929-25-9 | |||
ChemSpider | 3442746 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 4233940 | ||
| |||
பண்புகள் | |||
C6H8N2 | |||
வாய்ப்பாட்டு எடை | 108.14 g·mol−1 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | வார்ப்புரு:GHS skull and crossbones[1] | ||
GHS signal word | அபாயம்[1] | ||
H301, H311, H331[1] | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,4-டை ஐசோசயனோபியூட்டேன் (1,4-Diisocyanobutane) என்பது C6H8N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். CN(CH2)4NC என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். இச்சேர்மம் அடிப்போநைட்ரைல் சேர்மத்தைப் போன்றதாகும். ஆனால் சயனைடு குழுக்களின் கார்பன் மற்றும் நைட்ரசன் அணுக்களின் இடங்களை மாறியுள்ளன. உரோடியத்துடன் சேர்ந்து [Rh2(CNC8H14NC)4]2+.[2] போன்ற கரிம உலோக அணைவுச் சேர்மங்கள் உருவாக்கத்தில் இச்சேர்மம் ஈந்தணைவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 PubChem. "1,4-Diisocyanobutane". pubchem.ncbi.nlm.nih.gov (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
- ↑ Yaneff, P.V.; Powell, J. (1979). "Dinuclear complexes of rhodium(I) containing diisocyanide ligands and some of their phosphine derivatives". Journal of Organometallic Chemistry 179: 101–113. doi:10.1016/S0022-328X(00)87800-6.