1,4-டைநைட்ரோபென்சீன்
Jump to navigation
Jump to search
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
பாரா- டைநைட்ரோபென்சீன்
| |
| இனங்காட்டிகள் | |
| 100-25-4 | |
Beilstein Reference
|
1105828 |
| ChemSpider | 7211 |
| EC number | 202-833-7 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 7492 |
| வே.ந.வி.ப எண் | CZ7525000 |
| |
| UNII | 784Q9O56S9 |
| UN number | 3443 1597 |
| பண்புகள் | |
| C6H4N2O4 | |
| வாய்ப்பாட்டு எடை | 168.11 g·mol−1 |
| தோற்றம் | வெளிர் மஞ்சள் திண்மம் |
| அடர்த்தி | 1.625 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 173 °C (343 °F; 446 K) |
| கொதிநிலை | 299 °C (570 °F; 572 K) |
| 69 mg/L | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
அபாயம் |
இடர் அறிக்கைகள்
|
H300, H310, H330, H373, H400, H410 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 150°C |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,4-டைநைட்ரோபென்சீன் (1,4-Dinitrobenzene) என்பது C6H4(NO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்திண்மமான இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. டைநைட்ரோபென்சீனின் அறியப்பட்டுள்ள மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். 1,4-டைநைட்ரோபென்சீன் அதிக சமச்சீர் ஒழுக்க அமைப்புடன் காணப்படுகிறது.
தயாரிப்பு
4- நைட்ரோ அனிலினை ஈரசோனியமாக்கல் வினைக்கு உட்படுத்தி பின்னர் தொடர்ந்து தாமிர வினையூக்கியின் முன்னிலையில் சோடியம் நைட்ரைட்டுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் 1,4-டைநைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது[1].
மேற்கோள்கள்
- ↑ E. B. Starkey (1939). "p-Dinitrobenzene". Org. Synth. 19: 40. doi:10.15227/orgsyn.019.0040.