1,4-இருகுளோரோபியூட்டேன்
படிமம்:1,4-dichlorobutane.svg.png | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4-இருகுளோரோபியூட்டேன் | |
இனங்காட்டிகள் | |
110-56-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8059 |
| |
UNII | 8326YNM2B3வார்ப்புரு:Fdacite |
பண்புகள் | |
C4H8Cl2 | |
வாய்ப்பாட்டு எடை | 127.01 g·mol−1 |
அடர்த்தி | 1.16 கி.மி.லி−1 |
கொதிநிலை | 161–163 °C (322–325 °F; 434–436 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,4-இருகுளோரோபியூட்டேன் (1,4-Dichlorobutane) என்பது C4H8Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். (CH2CH2Cl)2 என்ற கட்டமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். குளோரோ ஆல்க்கேன் சேர்மம் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. இருகுளோரோபியூட்டேனின் பல்வேறு கட்ட்மைப்பு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். இவை அனைத்தும் குறைந்த அளவு எரியக்கூடியவையாகும். நிறமற்ற திரவங்களாகவும் சிறப்பு செயற்கை பயன்பாடுகளுக்குப் பயன்படக்கூடியவையாகவும் உள்ளன. [1]
தயாரிப்பு
1,4-பியூட்டேண்டையால் மற்றும் டெட்ரா ஐதரோபியூரானிலிருந்து 1,4-இருகுளோரோபியூட்டேன் தயாரிக்கப்படுகிறது.[1]
1,4-ஈராலோபியூட்டேன்கள் 5-உறுப்பு வளைய பல்லினவளைய சேர்மங்கள் தயாரிப்பிற்கு மிகவும் பொருத்தமானவையாகும். உதாரணமாக, சோடியம் சல்பைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் டெட்ரா ஐதரோதயோபீன் உருவாகிறது.[2] இலித்தியம் கம்பியுடன் சேர்த்து சூடுபடுத்தினால் 1,4-இருலித்தியோபியூட்டேனைக் கொடுக்கிறது.[3]
அடிப்போநைட்ரைல் வழியாக நைலான் 6,6 தயாரிக்க 1,4-இருகுளோரோபியூட்டேன் பயன்படுத்தப்படுகிறது. [4][1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 வார்ப்புரு:Ullmann
- ↑ J. Keith Lawson; William K. Easley; William S. Wagner (1956). "Tetrahydrothiophene". Organic Syntheses 36: 89. doi:10.15227/orgsyn.036.0089.
- ↑ Paul A. Wender; Alan W. White; Frank E. McDonald (1992). "Spiroannelation Via Organobis(Cuprates): 9,9-Dimethylspiro[4.5]Decan-7-One". Organic Syntheses 70: 204. doi:10.15227/orgsyn.070.0204.
- ↑ Mark S. M. Alger (1997). Polymer Science Dictionary. Springer. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-60870-7. பார்க்கப்பட்ட நாள் August 28, 2008.