1,3- பியூட்டேன்டையால்
Skeletal formula of 1,3-butanediol | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன்-1,3-டையால்[1]
| |||
இனங்காட்டிகள் | |||
107-88-0 6290-03-5 (R) 24621-61-2 (S) | |||
ChEBI | CHEBI:52683 | ||
ChEMBL | ChEMBL1231503 | ||
ChemSpider | 7608 553103 (R) 394191 (S) | ||
EC number | 203-529-7 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 7896 637497 (R) 446973 (S) | ||
| |||
UNII | 3XUS85K0RAவார்ப்புரு:Fdacite | ||
பண்புகள் | |||
C4H10O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 90.12 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 1.0053 கி செ.மீ−3 | ||
உருகுநிலை | −50 செல்சியசு | ||
கொதிநிலை | 477 முதல் 483 கெல்வின் | ||
1 கி.கி டெ.மீ−3 | |||
ஆவியமுக்கம் | 8 பாசுகல் 20 °செ இல் | ||
வார்ப்புரு:Chembox header | வெப்பவேதியியல் | |||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | WARNING | ||
H319, H413 | |||
P305+351+338 | |||
ஈயூ வகைப்பாடு | Xi | ||
R-சொற்றொடர்கள் | R36/37/38 | ||
S-சொற்றொடர்கள் | S26, S36 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 108 °C (226 °F; 381 K) | ||
Autoignition
temperature |
394 °C (741 °F; 667 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,3- பியூட்டேன்டையால் (1,3-Butanediol) என்பது C4H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் ஆல்ககால் ஆகும். இவ்வேதிச் சேர்மம் 1,3 பியூட்டைலின் கிளைக்கால், பியூட்டேன்-1,3 டையால் அல்லது 1,3-ஈரைதராக்சிபியூட்டேன் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. 1,3- பியூட்டேன்டையால், பொதுவாக உணவு மணமூட்டும் முகவர்களில் ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. சில பாலியூரிதீன் மற்றும் பாலியெசுத்தர் பிசின்களில் பயன்படுத்தப்படும் ஒர் இணை ஒற்றைப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது. பியூட்டேன் டையாலின் அறியப்பட்டுள்ள நிலைப்புத் தன்மை கொண்டுள்ள நான்கு வகையான அமைப்பு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். இரத்தச் சர்க்கரைக் குறைவைச் சுட்டும் முகவராக 1,3- பியூட்டேன்டையால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை β-ஐதராக்சிபியூட்டைரேட்டாக மாற்றவியலும். மூளையின் வளர்சிதை மாற்றத்திற்குப் உதவும் வினைவேதிமமாக β-ஐதராக்சிபியூட்டைரேட்டு பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ "1,3-butylene glycol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 7 October 2011.
- ↑ Marie, Christine; Bralet, Anne-Marie; Bralet, Jean (1987). "Protective Action of 1,3-Butanediol in Cerebral Ischemia. A Neurologic, Histologic, and Metabolic Study". Journal of Cerebral Blood Flow & Metabolism 7 (6): 794. doi:10.1038/jcbfm.1987.136.