1,3-புரோப்பேன் டைசல்போனிக் அமிலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,3-புரோப்பேன் டைசல்போனிக் அமிலம்
படிமம்:1,3-Propanedisulfonic acid.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Propane-1,3-டைசல்போனிக் அமிலம்
வேறு பெயர்கள்
எப்ரோசிடேட்டு
இனங்காட்டிகள்
21668-77-9
ChEMBL ChEMBL2111092
ChemSpider 379112
InChI
  • InChI=1S/C3H8O6S2/c4-10(5,6)2-1-3-11(7,8)9/h1-3H2,(H,4,5,6)(H,7,8,9)
    Key: MGNVWUDMMXZUDI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 428573
  • C(CS(=O)(=O)O)CS(=O)(=O)O
UNII 6QFP76V7S7
பண்புகள்
C3H8O6S2
வாய்ப்பாட்டு எடை 204.21 g·mol−1
உருகுநிலை 120–125 °C (248–257 °F; 393–398 K)[1]
கொதிநிலை 157 °C (315 °F; 430 K)[1]
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS05The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H312, H314, H332
P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P310
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,3-புரோப்பேன் டைசல்போனிக் அமிலம் (1,3-Propanedisulfonic acid) என்பது C3H8O6S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு சல்போனேட்டு அலகுகள் இந்த அமிலத்தில் உள்ளன. இதன் உப்புகள் எப்ரோடைசேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏஏ அமிலாய்டோசிசு சிறுநீரக செயல்பாட்டின் பாதுகாவலராக இவை மதிப்பிடப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 McElvain, S. M.; Jelinek, Arthur; Rorig, Kurt (September 1945). "Ethane-1,2- and Propane-1,3-disulfonic Acids and Anhydrides". Journal of the American Chemical Society 67 (9): 1578–1581. doi:10.1021/ja01225a053. 
  2. Rumjon, Adam; Coats, Thomas; Javaid, Muhammad M (24 February 2012). "Review of eprodisate for the treatment of renal disease in AA amyloidosis". International Journal of Nephrology and Renovascular Disease 5: 37–43. doi:10.2147/IJNRD.S19165. பன்னாட்டுத் தர தொடர் எண்:1178-7058. பப்மெட்:22427728. 

மேலும் காண்க