1,3-டையாக்சிடேன் டையோன்
Jump to navigation
Jump to search
1,3-டையாக்சிடேண்டையோனின் கட்டமைப்பு வாய்ப்பாடு | |
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
1,3-டையாக்சிடேன்-2,4-டையோன்[1] | |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 17801328 |
| |
பண்புகள் | |
C2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 88.02 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,3-டையாக்சிடேன் டையோன் (1,3-dioxetanedione) என்பது C2O4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச் சேர்மம் ஆகும். இதை 1,3-டையாக்சாசைக்ளோபியூட்டேன்-2,4-டையோன் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். கருத்தியல் ஆக்சைடான இச்சேர்மம் கார்பன் டை ஆக்சைடின் வளைய இருபடியாக அல்லது 1,3-டையாக்சிடேனின் (1,3-டையாக்சாசைக்ளோபியூட்டேன்) இரட்டைக் கீட்டோனாக கருதப்படுகிறது.
அறை வெப்பநிலையில் இச்சேர்மம் நிலைப்பௌத் தன்மை அற்றதாகக் காணப்படும் என கோட்பாட்டியல் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. அரை ஆயுள்காலம் 1.1 μ வினாடிகளுக்கும் குறைவாக இருக்கும் என்றும் −196 ° பாகை செல்சியசு வெப்பநிலைக்குக் கீழ் நிலைப்புத் தன்மை கொண்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது[2]
மேற்கோள்கள்
- ↑ "CID 17801328 - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 4 December 2007. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 7 October 2011.
- ↑ Errol Lewars (1996), Polymers and oligomers of carbon dioxide: ab initio and semiempirical calculations. Journal of Molecular Structure: THEOCHEM, Volume 363, Number 1, pp. 1–15.
.