1,3-டைநைட்ரோபென்சீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumber
1,3-டைநைட்ரோபென்சீன்
படிமம்:M-Dinitrobenzol.svg.png
இனங்காட்டிகள்
99-65-0
ChEBI CHEBI:51397
ChEMBL ChEMBL114070
ChemSpider 7172
EC number 202-776-8
InChI
  • InChI=1S/C6H4N2O4/c9-7(10)5-2-1-3-6(4-5)8(11)12/h1-4H
    Key: WDCYWAQPCXBPJA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7452
  • C1=CC(=CC(=C1)[N+](=O)[O-])[N+](=O)[O-]
UNII DK8B627BU0
பண்புகள்
C6H4N2O4
வாய்ப்பாட்டு எடை 168.11 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 1.575 கி/செ.மீ3
உருகுநிலை 89.6 °C (193.3 °F; 362.8 K)
கொதிநிலை 297 °C (567 °F; 570 K)
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS06வார்ப்புரு:GHS08வார்ப்புரு:GHS09
GHS signal word அபாயம்
H300, H310, H330, H373, H400, H410
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320
தீப்பற்றும் வெப்பநிலை 149°செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,3-டைநைட்ரோபென்சீன் (1,3-Dinitrobenzene) என்பது C6H4(NO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்திண்மமான இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. டைநைட்ரோபென்சீனின் அறியப்பட்டுள்ள மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.

தயாரிப்பு

நைட்ரோபென்சீனை நைட்ரோயேற்றம் செய்வதன் மூலம் 1,3- டைநைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது. கந்தக அமிலத்தை அமில வினையூக்கியாகப் பயன்படுத்தி இவ்வினை நிகழ்த்தப்படுகிறது. நைட்ரோ குழுவின் இயக்க விளைவு காரணமாக மெட்டா நிலையில் நைட்ரோயேற்றம் நிகழ்ந்து 93% 1,3-டைநைட்ரோபென்சீன் உருவாகிறது. ஆர்த்தோ மற்றும் பாரா நிலை விளைபொருள்கள் முறையே 6% மற்றும் 1% மட்டுமே கிடைக்கின்றன[1]

நைட்ரோபென்சீனின் நைட்ரோயேற்ற வினையில் டைநைட்ரோபென்சீன் உருவாகிறது..

வினைகள்

1,3- டைநைட்ரோபென்சீனுடன் நீரிய கரைசலில் சோடியம் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் 3-நைட்ரோ அனிலின் உருவாகிறது. மேலும், இரும்பு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் மெட்டா-பீனைலீன்டையமீன் கிடைக்கிறது [2].

மேற்கோள்கள்

  1. Joachim Buddrus (2003). Grundlagen der organischen Chemie (3 ed.). Berlin: de Gruyter. p. 360. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-014683-5.
  2. Hans Beyer and Wolfgang Walter (1981). Lehrbuch der Organischen Chemie (19 ed.). Stuttgart: S. Hirzel Verlag. pp. 536, 542. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7776-0356-2.
"https://tamilar.wiki/index.php?title=1,3-டைநைட்ரோபென்சீன்&oldid=144605" இருந்து மீள்விக்கப்பட்டது