1,3-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumber
1,3-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன்
படிமம்:1,3-dichloor-2-nitrobenzeen t.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன்
வேறு பெயர்கள்
மெட்டா-டைகுளோரோநைட்ரோபென்சீன்
இனங்காட்டிகள்
601-88-7
ChemSpider 11266
InChI
  • InChI=1S/C6H3Cl2NO2/c7-4-2-1-3-5(8)6(4)9(10)11/h1-3H
    Key: VITSNECNFNNVQB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11759
  • C1=CC(=C(C(=C1)Cl)[N+](=O)[O-])Cl
பண்புகள்
C6H3Cl2NO2
வாய்ப்பாட்டு எடை 192.00 g·mol−1
தோற்றம் அரை வெண்மை திண்மம்
அடர்த்தி 1.5 கி/செ.மீ3
உருகுநிலை 69–70 °C (156–158 °F; 342–343 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H312, H412
P273, P280, P302+352, P312, P322, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,3-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன் (1,3-Dichloro-2-nitrobenzene) என்பது C6H3Cl2(NO2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டைகுளோரோநைட்ரோபென்சீனின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் இச்சேர்மமும் ஒரு வகை மாற்றியனாகும். அரை வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இது வழக்கமான கரிமக் கரைப்பான்களில் கரைகிறது.

2,6-டைகுளோரோ அனிலின் சேர்மத்தை பெராக்சி டிரைபுளோரோ அசிட்டிக் அமிலத்தைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து 1,3-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

  1. A. S. Pagano, W. D. Emmons (1969). "2,6-Dichloronitrobenzene". Org. Synth. 49: 47. doi:10.15227/orgsyn.049.0047.