1,3-இருபீனைல்மூவசீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,3-இருபீனைல்மூவசீன்
படிமம்:Diazoaminobenzene.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈரசோவமினோபென்சீன்
இனங்காட்டிகள்
136-35-6
ChEMBL ChEMBL573540
ChemSpider 8365
EC number 205-240-1
InChI
  • InChI=1S/C12H11N3/c1-3-7-11(8-4-1)13-15-14-12-9-5-2-6-10-12/h1-10H,(H,13,14)
    Key: ALIFPGGMJDWMJH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8689
  • C1=CC=C(C=C1)NN=NC2=CC=CC=C2
UNII 5T4EEW75HJ
பண்புகள்
C12H11N3
வாய்ப்பாட்டு எடை 197.24 g·mol−1
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 1.29 கி/செ.மீ3
உருகுநிலை 94–96 °C (201–205 °F; 367–369 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,3-இருபீனைல்மூவசீன் (1,3-Diphenyltriazene) என்பது PhN=N-N(H)Ph என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் . வாய்ப்பாட்டிலுள்ள Ph என்பது C6H5 என்பதைக் குறிக்கும். இதுவொரு மூல முன்மாதிரி மூவசீன் சேர்மமாகும். அதாவது இச்சேர்மத்தில் RN=N-NR2 என்ற வேதி வினைக்குழு இடம்பெற்றிருக்கும். மஞ்சள் இறத்தில் திண்மமாகக் காணப்படும் இதை பீனைல் ஈரசோனியம் உப்புகளுடன் அனிலின் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம். [1] சமதள மூலக்கூற்று வடிவமாகக் காணப்படும் இதில் N-N பிணைப்புகளுக்கிடையில் 1.287 மற்றும் 1.337 Å தொலைவு பிணைப்பு இடைவெளி காணப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

  1. Hartman, W. W.; Dickey, J. B. (1934). "Diazoaminobenzene". Organic Syntheses 14: 24. doi:10.15227/orgsyn.014.0024. 
  2. Lego, Christian; Neumüller, Bernhard (2011). "Reaktionen von 1,3-Diphenyltriazenid mit Cu+ und Tl+". Zeitschrift für anorganische und allgemeine Chemie 637: 1784–1789. doi:10.1002/zaac.201100227. 
"https://tamilar.wiki/index.php?title=1,3-இருபீனைல்மூவசீன்&oldid=142969" இருந்து மீள்விக்கப்பட்டது