1,3,5-மூஎப்டைல்பென்சீன்
Jump to navigation
Jump to search
படிமம்:1,3,5-Triheptylbenzene-2D-skeletal.svg.png | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3,5-மூஎப்டைல்பென்சீன் | |
இனங்காட்டிகள் | |
29536-29-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13215619 |
| |
பண்புகள் | |
C27H48 | |
வாய்ப்பாட்டு எடை | 372.68 g·mol−1 |
அடர்த்தி | 0.855±0.06 கி·செமீ−3[1] |
கொதிநிலை | 152–154 °C (425–427 K)(0.02 Torr)[2] |
2.3×10−8 g·L−1[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,3,5-மூஎப்டைல்பென்சீன் (1,3,5-Triheptylbenzene) (சிம்- மூஎப்டைல்பென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு வேதி மூலக்கூற்று வாய்ப்பாடு C
27H
48 கொண்ட ஒரு நறுமண கரிமச் சேர்மமாகும். இதன் மோலார் நிறை 372.67 கிராம்/மோல். 1,1',1 '' -(பென்சீன்-1,3,5-ட்ரையில்) ட்ரிஸ்(ஹெப்டான்-1-ஒன்) இன் ஹைட்ரஜனேற்ற ஒடுக்க வினையால் இது தயாரிக்கப்படலாம். [2] மாற்றாக, ரோடியம் முக்குளோரைடு மூலம் வினையூக்கப்படும்போது 1-நொனைன் 1,3,5 -மூஎப்டைல்பென்சீனாக மூன்று மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Calculated using Advanced Chemistry Development (ACD/Labs) Software V11.02 (© 1994-2019 ACD/Labs). Retrieved from SciFinder. [2019-10-31]
- ↑ 2.0 2.1 Eapen, Kalathil C.; Tamborski, Christ (1988). "Synthesis of 1,3,5-tri-n-alkylbenzene compounds". The Journal of Organic Chemistry 53 (23): 5564–5567. doi:10.1021/jo00258a037. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263.