1,2- டையையோடோயெத்திலீன்
Jump to navigation
Jump to search
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2-டையையோடோயெத்திலீன்
| |||
வேறு பெயர்கள்
1,2-டையையோடோயீத்தேன்
சீர்மை-1,2-டையையோடோயெத்திலீன் | |||
இனங்காட்டிகள் | |||
590-27-2 (Z) 20244-70-6 (E) | |||
ChemSpider | 4576037 (Z) 4527007 (E) | ||
EC number | 209-821-0 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 11537 5463341 (Z) 5378102 (E) | ||
| |||
பண்புகள் | |||
C2H2I2 | |||
வாய்ப்பாட்டு எடை | 279.847 கி/மோல் | ||
உருகுநிலை | 73.4 °C (164.1 °F; 346.5 K) | ||
கொதிநிலை | 196 முதல் 197 °C (385 முதல் 387 °F; 469 முதல் 470 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,2-டையையோடோயெத்திலீன் (1,2-Diiodoethylene) என்பது C2H2I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1,2-டையையோடோயீத்தேன் என்ற பெயராலும் அழைக்கலாம்.
ஒருபக்க-1,2-டையையோடோயெத்திலீன், மறுபக்க-1,2-டையையோடோயெத்திலீன் என்ற இரண்டு வடிவ மாற்றியங்களை 1,2-டையையோடோயெத்திலீன் பெற்றுள்ளது.
தயாரிப்பு
அசிட்டிலினை, அயோடின் மற்றும் பொட்டாசியம் அயோடைடு கரைசலுடன் குமிழ்களாகச் சேர்க்கும் போது 1,2-டையையோடோயெத்திலீன் கிடைக்கின்றது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Synthesis of 1,2-diiodoethene". PrepChem.com. 21 December 2015.