1,2- டைபுரோமோடெட்ராபுளோரோயீத்தேன்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox SDS
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபுரோமோடெட்ராபுளோரோயீத்தேன்
| |||
வேறு பெயர்கள்
ஆர்-114பி2,[1] ஆலோன் 2402
| |||
இனங்காட்டிகள் | |||
124-73-2 | |||
ChemSpider | 29041 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 31301 | ||
| |||
பண்புகள் | |||
C2Br2F4 | |||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 2180 கி.கி/மீ3 20°செ இல் | ||
கொதிநிலை | 47.3 °C (117.1 °F; 320.4 K) | ||
தண்ணிரில் கரையாது | |||
தீங்குகள் | |||
R-சொற்றொடர்கள் | வார்ப்புரு:R36 வார்ப்புரு:R38 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,2- டைபுரோமோடெட்ராபுளோரோயீத்தேன் (1,2-Dibromotetrafluoroethane) என்பது C2Br2F4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆர்-114பி2 மற்றும் ஆலோன் 2402 என்ற குறியீட்டுப் பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தின் கொதிநிலை 47.2° செல்சியசு ஆகும். ஆர்-114பி2 சேர்மத்தை அரிதாக தீ ஒடுக்கும் அமைப்புகளில் பயன்படுத்துவார்கள். மேலும் இச்சேர்மம் மண்ணிலிருந்து காற்றுக்கு எளிதில் ஆவியாகும் பண்பைக் கொண்டு மில்லியனுக்கு ஒரு பகுதியளவு கண்டறிய அனுமதிக்கிறது [2].
ஆர்-114பி2 நிரப்பப்பட்டிருந்த தீ ஒடுக்கி தற்செயலாக செயலூக்கம் பெற்றதால் நவம்பர் 8, 2008 இல் உருசிய நீர்மூழ்கிக் கப்பல் கே-152 நெர்ப்பா விபத்தில் சிக்கி 20 நபர்கள் உயிரிழிந்தனர் [3].
மேற்கோள்கள்
- ↑ "Chemical datasheet for dibromotetrafluoroethane". Cameo Chemicals. National Oceanic and Atmospheric Administration. Retrieved November 18, 2008.
- ↑ Patent #4725551 and Patent #6817227
- ↑ Eschel, David (November 11, 2008). "Fire on Board the Russian Navy Akula II Nuclear Submarine kills Twenty Russian Sailors". Defense Update. Archived from the original on சனவரி 23, 2009. பார்க்கப்பட்ட நாள் சனவரி 29, 2017. Retrieved November 18, 2008.