1,2-வளையயெக்சேண்டையோன்
Jump to navigation
Jump to search
படிமம்:1,2-cyclohexanedioneTautomers.png | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
வளையயெக்சேன்-1,2-டையோன் | |
இனங்காட்டிகள் | |
765-87-7 | |
ChemSpider | 12465 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13006 |
| |
UNII | 75C1OVW0FJவார்ப்புரு:Fdacite |
பண்புகள் | |
C6H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 112.13 g·mol−1 |
தோற்றம் | வெண்மை, மெழுகு போன்ற திண்மம் |
அடர்த்தி | 1.1305 கி/செ.மீ3 |
உருகுநிலை | 40 °செல்சியசு |
கொதிநிலை | 194 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,2-வளையயெக்சேண்டையோன் (1,2-Cyclohexanedione) என்பது (CH2)4(CO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறியப்பட்டுள்ள மூன்று மாற்றிய வளையயெக்சேண்டையோன்களில் இது ஒன்றாகும். நிறமற்ற சேர்மமாகவும் பல்வேறு கரிம கரைப்பான்களில் கரையக்கூடியதாகவும் உள்ளது. செலீனியம் டை ஆக்சைடு மூலம் வளையயெக்சனோனை ஆக்சிசனேற்றம் செய்து இதை தயாரிக்கலாம்.[1] இருகீட்டோ வடிவத்தை விட ஈனோல் வடிவம் சுமார் 1 கிலோகலோரி/மோல் அளவு அதிக நிலையானது.[2]
இந்த இருகீட்டோனிலிருந்து ஏராளமான இருமின்களும் ஈராக்சிம் ஈந்தணைவிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. 1,2-ஈரமீன்களுடன் சேர்ந்து ஒடுங்கி ஈரசா பல்லினவளையங்களைக் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ Hach, Clifford C.; Banks, Charles V.; Diehl, Harvey (1952). "1,2-Cyclohexanedione Dioxime". Org. Synth. 32: 35. doi:10.15227/orgsyn.032.0035.
- ↑ Jana, Kalyanashis; Ganguly, Bishwajit (2018). "DFT Study to Explore the Importance of Ring Size and Effect of Solvents on the Keto–Enol Tautomerization Process of α- and β-Cyclodiones". ACS Omega 3 (7): 8429–8439. doi:10.1021/acsomega.8b01008. பப்மெட்:31458971.