1,2-நாப்தாகுயினோன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,2-நாப்தாகுயினோன்
1,2-நாப்தாகுயினோன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1,2-டையோன்
வேறு பெயர்கள்
o-நாப்தாகுயினோன்
β-நாப்தாகுயினோன்
இனங்காட்டிகள்
524-42-5 Yes check.svg.pngY
ChEBI CHEBI:34055
ChEMBL ChEMBL52347 Yes check.svg.pngY
ChemSpider 10217 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C10H6O2/c11-9-6-5-7-3-1-2-4-8(7)10(9)12/h1-6H Yes check.svg.pngY
    Key: KETQAJRQOHHATG-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C10H6O2/c11-9-6-5-7-3-1-2-4-8(7)10(9)12/h1-6H
    Key: KETQAJRQOHHATG-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
பப்கெம் 10667
  • O=C1c2ccccc2\C=C/C1=O
UNII 804K62F61Qவார்ப்புரு:Fdacite
பண்புகள்
C10H6O2
வாய்ப்பாட்டு எடை 158.16 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
உருகுநிலை 145 முதல் 147 °C (293 முதல் 297 °F; 418 முதல் 420 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)

1,2-நாப்தாகுயினோன் (1,2-Naphthoquinone) என்பது C10H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆர்த்தோ-நாப்தாகுயினோன் என்ற பெயராலும் இந்த பல்வளைய அரோமாட்டிக்கு கரிம வேதியியல் அழைக்கப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக இது காணப்படுகிறது. 1-அமினோ-2-ஐதராக்சிநாப்தலீனுடன் இரும்பு(III) குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் 1,2-நாப்தாகுயினோன் உருவாகிறது.[1]

தோற்றம்

இந்த இருகீட்டோன் (ஆர்த்தோ-குயினோன்) நாப்தலீனின் வளர்சிதை மாற்ற வேதிப்பொருளாகும். இது நாப்தலீன்-1,2-ஆக்சைடிலிருந்து உருவாகிறது.[2]

1,2-நாப்தோகுயினோன் டீசல் வெளியேற்றும் துகள்களிலும் காணப்படுகிறது. நாப்தலீன் அளவுகளில் இருந்து எலிகளில் இந்த நச்சு வளர்சிதை மாற்றத்தின் திரட்சியானது கண்புரை உருவாக்கம் உட்பட கண் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. Louis F. Fieser (1937). "1,2-Naphthoquinone". Org. Synth. 17: 68. doi:10.15227/orgsyn.017.0068. 
  2. Yoshito Kumagai; Yasuhiro Shinkai; Takashi Miura; Arthur K. Cho (2011). "The Chemical Biology of Naphthoquinones and Its Environmental Implications". Annual Review of Pharmacology and Toxicology 52: 221–47. doi:10.1146/annurev-pharmtox-010611-134517. பப்மெட்:21942631. 
  3. Qian, W.; Shichi, H. (2001). "Naphthoquinone-Induced Cataract in Mice: Possible Involvement of Ca2+ Release and Calpain Activation". Journal of Ocular Pharmacology and Therapeutics 17 (4): 383–392. doi:10.1089/108076801753162799. பப்மெட்:11572469. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=1,2-நாப்தாகுயினோன்&oldid=144570" இருந்து மீள்விக்கப்பட்டது