1,2-தயசோல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox pKa
1,2-தயசோல்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-தயசோல்
வேறு பெயர்கள்
ஐசோதயசோல்
இனங்காட்டிகள்
288-16-4 Yes check.svg.pngY
ChEBI CHEBI:35600 Yes check.svg.pngY
ChemSpider 60838 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C3H3NS/c1-2-4-5-3-1/h1-3H Yes check.svg.pngY
    Key: ZLTPDFXIESTBQG-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C3H3NS/c1-2-4-5-3-1/h1-3H
    Key: ZLTPDFXIESTBQG-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67515
  • n1sccc1
UNII 38FAO14250வார்ப்புரு:Fdacite
பண்புகள்
C3H3NS
வாய்ப்பாட்டு எடை 85.12 g·mol−1
கொதிநிலை 114 °C (237 °F; 387 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)

1,2-தயசோல் (1,2-thiazole) C3H3NS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோதயசோல் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தின் கட்டமைப்பில் மூன்று கார்பன் அணுக்கள், ஒரு நைட்ரசன், ஒரு கந்தகம் என ஐந்து உறுப்புகள் கொண்ட அரோமாட்டிக் வளையம் உள்ளது.[3] அசோல்கள் என்ற பல்லினவகைச் சேர்ம வகைப்பாட்டில் 1,2-தயசோல் இடம்பெறுகிறது. ஒத்த மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட சமபகுதி அசோல்களிலிருந்து மாறுபட்டு பல்லின அணுக்கள் இங்கு அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

ஐசோதயசோலின் வளைய அமைப்பானது மருந்துகளான சிப்ராசிடோன் மற்றும் பெரோசுபிரோன் போன்ற பெரிய சேர்மங்களின் உயிரியல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Zoltewicz, J. A. & Deady, L. W. Quaternization of heteroaromatic compounds. Quantitative aspects. Adv. Heterocycl. Chem. 22, 71-121 (1978).
  2. Isothiazoles, D. W. Brown and M. Sainsbury, page 513
  3. Heterocyclic Chemistry, 3rd Edition, J.A. Joule, K. Mills, and G.F. Smith, page 394
"https://tamilar.wiki/index.php?title=1,2-தயசோல்&oldid=144568" இருந்து மீள்விக்கப்பட்டது